Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கருத்து கேட்பு கூட்டம்” எல்லைகள் பிரிப்பு….. மாநகராட்சியாக மாறுமா…? எதிர்பார்ப்பில் விழுப்புரம் மக்கள்….!!

விழுப்புரத்தை மாநகராட்சியாக  அறிவிக்க கோரியும், பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்திட கோரியும் மாவட்ட  ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த பின்பு அதன் ஊராட்சி எல்லைப்பகுதிகளை  வரையறுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டமானது நேற்றைய தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்க, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகித்தார். மேலும் எம்பி எம்எல்ஏக்கள் கட்சியின் முக்கிய தொண்டர்கள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ட்ராவான தேர்தல் முடிவு” திடீர் கலவரம்….. டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு….. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் வாக்குசாவடி ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தை தடுக்க முயன்ற டிஎஸ்பிஐ  மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மொத்தம் 14 தொகுதியில் அதிமுக-5 திமுக-6 அமமுக-1 சுயேச்சை-2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இதையடுத்து தலைவர் துணைத் தலைவர் பதவிகளை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும் திமுக சார்பில் காளீஸ்வரி என்பவரும் போட்டியிட்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

5 கோடி செலவு….. இடிந்து விழும் நிலையில் ஜெட்டிபாலம்….. பொதுமக்கள் அதிருப்தி…!!

சிவகங்கையில் புதிதாக கட்டிய பாலம் இடிந்து விழும் அளவிற்கு சேதமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழக்கரையில் இருந்த ஜெட்டி பாலம் பெரிதளவில் சேதமடைந்தை தொடர்ந்து சுமார் 5 கோடியே 31 லட்சம் செலவில் புதியதாக பாலம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்ட சில மாதங்களிலேயே பாலத்தின் தரைபகுதியில் விரிசல் ஏற்ப்பட்டது. பின் சில மாதங்களிலேயே அலைகளை தடுக்கும் வண்ணம் இருந்த தடுப்பணைகளும் சேதமடைந்தன. இவ்வாறு நாளுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பொங்கல் ஸ்பெஷல்” 250 ஏக்கர்…. நல்ல விளைச்சல்…. ஆனாலும் விவசாயிகள் வேதனை….!!

தேனியில் 250 ஏக்கரில் நல்ல விளைச்சலில் சாகுபடி செய்ய தயார் நிலையில் உள்ள செங்கரும்பை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கூழையூர், துறையூர், உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம் வருடம் செங்கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.. கடந்த ஆண்டு 150 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு இவ்வாண்டு சுமார் 250 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டு கரும்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

40 பவுன் நகை….. ரூ3,00,000 பணம் கொள்ளை….. இன்ஜினியர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை….!!

சேலத்தில் மாநகராட்சி இன்ஜினியர் வீட்டில் 40 பவுன் நகை ரூ3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் சேலம் மாநகராட்சியில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ப்ரீத்தனா. இவருக்கு ஜிவிகா ப்ரிஜித் என  இரண்டு குழந்தைகள் உள்ளன. ஜீவிகா சென்னையில் மருத்துவ படிப்பு மூன்றாமாண்டு விடுதியில் தங்கி படித்து வர, ப்ரிஜித் சேலத்தில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3,00,000 CCTV கேமராக்கள்….. 50% குறைந்த செயின் பறிப்பு சம்பவங்கள்…. சென்னை மாநகர ஆணையர் தகவல்…!!

CCTV கேமராக்களால் 50% செயின் பறிப்பு குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  வடசென்னை பகுதி அதிமுக கட்சியின் சார்பாக 500 சிசிடிவி கேமராக்கள் காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய அதிமுக உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் காவல்துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பேசிய ஏ கே விஸ்வநாதன், சிசிடிவி கேமராக்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“மின்சாரம் சேகரிப்பு” அறிவியல் கண்காட்சி….. கண்டுபிடிப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்….!!

கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மின்சார சேகரிப்புக்காக மாணவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில்  நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்து அதற்கான தக்க விளக்கங்களை அளித்து வந்தனர். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“போகி பண்டிகை” பழைய பொருள்களை எரிப்பதை தவிர்ப்போம்…… மாசு கட்டுப்பாட்டு வாரியம்…!!

திருவள்ளூரில் போகியன்று பழைய பொருள்களை கொளுத்தி புகை மண்டலத்தை ஏற்படுத்துவதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டுமென மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பழையன கழிதல், புதியன புகுதல் என்பதே போகி பண்டிகை. அதன்படி தமிழக மக்கள் ஒவ்வொரு வருடமும் போகிப் பண்டிகை அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் துணிகள், பழைய பொருட்கள் உள்ளிட்டவற்றை தீயிலிட்டு கொளுத்தி போகி பண்டிகையை  கொண்டாடுவர். ஆனால் தற்பொழுது தமிழக மக்கள் அதுபோன்ற பொருட்களோடு சேர்த்து ரப்பர், நெகிழி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 மாதத்தில்… 160 செல்போன்கள்….. தனிப்படை அமைப்பு…. கேராளாவில் மீட்பு…. அதிரடி காட்டிய சென்னை போலீஸ்…!!

சென்னையில் 6 மாதத்தில் திருடுபோன 160 செல்போன்களை காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டம் மெரினா ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 160 செல்போன்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. 160 செல்போன்களும் மிக விலை உயர்ந்ததாகும். இதனை உடனடியாக தடுக்க சென்னை மயிலாப்பூர் காவல் சரகம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆண்டு விழாவில் விழிப்புணர்வு……. தனியார் பள்ளி புதிய முயற்சி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளியில் 34 வது ஆண்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றின் 34 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவிகளின் ஆடல், பாடல் சுற்றுப்புற சூழல் குறித்த விளக்க நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இதில் இந்திய நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை உணர்த்தும் நடனங்களும், மழைநீர் சேகரிப்பு சுற்றுச்சூழல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 ரூபாய் கட்டணம்…… AC பேருந்தில் பயணம்…… அசத்திய சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்….!!

ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் விதத்தில் குளிர்சாதன பேருந்துகளை மாநகர போக்குவரத்துக்கழகம் நேற்று முதல் இயக்கி வருகிறது. அகில இந்திய மோட்டார் வாகன தரக்கட்டுப்பாட்டின் அறிவுரையின் பேரில் ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் விதத்தில் குளிர்சாதன பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வடிவமைத்துள்ளன. அதன் படி மொத்தம் 48 பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் கோயம்பேடு to சிறுசேரி, தாம்பரம் to திருவான்மியூர், சென்னை சென்ட்ரல் to திருவான்மியூர், தியாகராயநகர் to சிறுசேரி, கோயம்பேடு to  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொங்கல் பரிசு” எமனாக மாறிய சாம்பல் லோடு லாரி…… டயரில் சிக்கி பெண் பரிதாப மரணம்….!!

சென்னையில் கணவன்-மனைவி இருவரும் பொங்கல் பரிசு வாங்க சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் பெண் லாரி டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை அடுத்த சர்மா நகரை சேர்ந்தவர் விநாயகம். இவருக்கு மொத்தம் மூன்று மகள்கள். அதில் இரண்டு மகள்கள்களுக்கு ஏற்கனவே திருமணம்  முடிந்த நிலையில், ஒரு மகளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களது குடும்பம் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதிக்கு குடியேறினர். இந்நிலையில் தமிழக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“357 பவுன் கொள்ளை” பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை….!!

மீஞ்சூர் அருகே பாஜக பிரமுகர் வீட்டில் 357 பவுன் நகை களவு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் செங்குன்றம் மீஞ்சூர் பகுதியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் வசித்து வருபவர் ஜானகிராமன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆவார். இந்நிலையில் ஜனவரி 20ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தனது தம்பி மகளுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், அந்த திருமணத்திற்கு வருகை தரும் விதமாக ஜானகிராமனின் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை!

அரசு பள்ளி வகுப்பறையில் பட்டியலின மாணவரை மலம் அள்ள வைத்த வழக்கில் ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் எஸ்.சி, எஸ்.டி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்ற சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த வீரசாமி என்பவரது ஏழு வயது மகனை, பள்ளி வகுப்பறையில் மலம் கழித்த மற்றொரு மாணவனின் கழிவை பட்டியலின மாணவனை பள்ளி ஆசிரியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு அவசரம்….. வாகனத்தை முந்தி செல்ல முயற்சி… குமரியில் கோர விபத்து….!!

நாகர்கோவிலில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நர்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில்  தக்கல்  பகுதியை அடுத்த மணலிக்கரை யை சேர்ந்தவர் ஸ்டெல்லா ராணி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். நாள்தோறும் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்று  வரும் இவர் நேற்றைய தினம் காலை வழக்கம்போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்றுள்ளார். பணிக்கு வேகமாக செல்ல நினைத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடிபோதை” தூக்கம் கலைத்ததால் திட்டு…. தலைக்கேறிய கோபம்….பாட்டி தலையில் டிவியை போட்டு கொன்ற பேரன்…..!!

ஈரோட்டில் சொந்த பாட்டியின் தலையில் பேரனே டிவியை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை அடுத்த விவேகானந்த நகரில் வசித்து வருபவர் ஜோகரம்மாள். இவரது மகன் சாதிக் பாஷா பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சாதிக் பாட்ஷாவின் மகன் பீர்முகமது சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாதிக் பாட்சாவின் மனைவி இறந்துவிட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பீர்முகமதுக்கு  மது அருந்தும் பழக்கம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…… வரலாற்று ஆசிரியர்களை அடித்து துவைத்த பொதுமக்கள்….. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோட்டில் 10 ஆம்  வகுப்பு மாணவிக்கு  பாலியல் தொல்லை அளித்த 2 ஆசிரியர்களை  பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மகேந்திர மங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  லட்சுமணன் சின்ன முத்து ஆகியோர் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது குடிபோதையில் பள்ளிக்கு வந்து பாடம்  எடுப்பதால் மாணவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது. இந்நிலையில் இருவரும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தந்தை கைதால் மனவேதனை…… போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த மகன்….. கடலூரில் பரபரப்பு…!!

கடலூரில் தந்தையை கைது செய்த மனவேதனையில் மகன் காவல்நிலையம் முன் தீ குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சில நாட்களுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் ஹாலோபிளாக் விற்பனையாளரை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில்  ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது மகன் அனந்தராமன் நேற்று ஊருக்கு வந்த கையுடன் பெட்ரோல் கேனை கையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நம்ப வைத்து ஏமாற்றும் டெக்னிக்….. 6 வருட பிளான்…… 104 பவுன் நகை திருட்டு…. நகை கடை ஊழியர் கைது….!!

கடலூரில் வேலை பார்த்த நகை கடையிலையே ஊழியர் 104 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சான்றோர் பாளையம் பகுதியை அடுத்த காந்தி நகரில் வசித்து வருபவர் கலைச்செல்வம். இவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். நாள்தோறும் கடை மூடும் சமயத்தில் ஊழியர்களிடம் இருந்து நகையை பெற்று அவற்றை சரிபார்த்து லாக்கரில் வைப்பதே இவரது பணி. அந்த வகையில் 6 வருடங்களாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேத்தி என்றும் பாராமல்….. பாலியல் தொல்லை…… தாத்தா கைது….. கோவை மகளிர் போலீஸ் அதிரடி….!!

கோவையில் 10 வயது சிறுமிக்கு  அவரது தாத்தாவே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் பொன்னுச்சாமி என்ற 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சிறுமிக்கு தாத்தா முறை ஆவார்.  இந்நிலையில் அடிக்கடி சிறுமி வீட்டிற்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை…… மாணவர்களை காப்பாற்றிய மதிய இடைவேளை….. கோவையில் பரபரப்பு….!!

கோவையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியை  அடுத்த கஞ்சமலை எஸ்டேட் ஏரியாவில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி கூடம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கூடத்தில் 34 மாணவர்கள்  பயின்று வர 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வப்போது ஊருக்குள் வரும் காட்டு யானைகள் இந்தப் பள்ளிக்கூடத்தை பலமுறை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளது. அப்பொழுது ஏற்பட்ட மேற்கூரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் தித்திக்குமா? விவசாயிகள் கவலை

  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, வாழையை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.  வாழையை முதன்மை பயிராகவும் ஊடுபயிராகவும் சில விவசாயிகள் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு கஜா புயலின் போது தென்னை மரங்களுக்கு இணையாக வாழைப் பயிர் அதிகம் சேதம் அடைந்தது. காய்ப்பு தரும் நேரங்களில் கஜா புயல் அடித்ததால் அனைத்து வாழை மரங்களும் வேரோடு பெயர்ந்தும், வாழைத்தார்களின் கனம் தாங்காமலும் கீழே விழுந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

கடவுள் காப்பாத்த வரல…… சிவன் சன்னதி முன்….. பள்ளி மாணவன் துடிதுடிக்க கொலை….. செங்கல்பட்டில் பரபரப்பு….!!

செங்கல்பட்டில் சிவாலயத்திலிருந்து வெளியே வந்த 9 ஆம் வகுப்பு மாணவனை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் உஷா தம்பதியினர். இவரது மகன் புருஷோத்தமன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களுக்கு  சொந்த ஊர் விழுப்புரம் ஆக இருக்கும் பட்சத்தில் இங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். உஷா அதே பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேச செல்போன் தர மறுப்பு: அதிகாலையில் நிகழ்ந்த ஆயுத தாக்குதல்!

பேசுவதற்கு செல்போன் கொடுக்க மறுத்ததால் தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளரை ஆறு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால்  தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேடு அப்துல்லா தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே உள்ள தகவல் தொழில்நுட்ப( நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் வேலைமுடிந்தவுடன் எப்போதும் மிதிவண்டியில் வீடு திரும்புவது வழக்கம். அவ்வாறு இன்று அதிகாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, லயோலா கல்லூரியின் சுரங்கப்பாதை அருகே மிதிவண்டியின் செயின் […]

Categories
மாவட்ட செய்திகள்

“பொங்கல் ஸ்பெஷல்” 8 மணி முதல் 6 மணி வரை…… கரும்புக்கு தடை…… வண்டலூர் ZOO அறிவிப்பு…!!

பொங்கலன்று வண்டலூர் பூங்காவிற்கு சுற்றி பார்க்க வரும்  சுற்றுலா பயணிகளுக்கு மது, புகையிலை, கரும்பு உள்ளிட்டவற்றை உள்ளே எடுத்து வர அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு முன்பே 8 மணி அளவில் திறக்கப்படும் என்றும், மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்காவிற்கு வருகை தரவுள்ள சுற்றுலா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாய்..தந்தை…பாட்டி… எல்லாரும் போய்ட்டாங்க….. நானும் போறேன்…. ஏரியில் மூழ்கி வாலிபர் மரணம்….!!

அரியலூரில் தாய், தந்தை, பாட்டி என அனைத்து சொந்தத்தையும் இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை அடுத்த நின்றியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது வயது 30. இவரது தாய் தந்தை இவரும் சிவாவின்  சிறுவயதிலேயே இறந்து விட இவரது பாட்டி தான் இவரை இத்தனை காலமும் வளர்த்து வந்துள்ளார். தாய் தந்தை இல்லாத குறையை தீர்க்கும் அளவிற்கு அன்பையும் பாசத்தையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிக்க பணம் தரல….. மனைவிக்கு கத்தி குத்து….. தப்பியோடிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

குடிக்க பணம் தராததால்  மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை திருவிக நகரை அடுத்த பாடிகலைவாணர் தெருவை சேர்ந்தவர் கண்ணாத்தாள். இவரது கணவர் பாக்கியநாதன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதால், அதே பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வரும்  கண்ணாத்தாள் தான் குடும்ப செலவுகள் அனைத்தையும் முழுமையாக பார்த்துக் கொள்வார். இந்நிலையில் பாக்கியநாதன் அவ்வப்போது குடிக்க பணம் கேட்டு கண்ணாத்தாள் உடன் சண்டை இடுவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காரில் கஞ்சா” டீச்சர் பண்ணுற வேலையா இது….. சென்னை மக்கள் அதிருப்தி…!!

சென்னையில் காரில் கஞ்சா கடத்திய கல்லூரி  பேராசிரியர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை திருவிக நகரை அடுத்த கொரட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் காவல்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியே கார் ஒன்று வேகமாக வந்தது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி  சோதனையிட்டபோது அதில் 1500 கிராம் கஞ்சாவும் ரூ 11,000 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மனஉளைச்சல்…. போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை….. சென்னையில் சோகம்…!!

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் ராமு. இவர் சென்னை ராயப்பேட்டையில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் அதிகம் உள்ளதாக கூறப்படும் நிலையில், ராமுக்கும் அவரது மனைவி காமினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில், நேற்றைய தினம் ராமு குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதால் வழக்கம்போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சைபெரிய கோயிலில் காதலர்கள் அட்டகாசம் – பொதுமக்கள் வேதனை !

பெரிய கோயிலில் காதல் ஜோடிகள் நடந்துகொள்ளும் முறை பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக உள்ளது.மேலும் கோயிலின் புனிதம் கெடுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் மற்றும் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது தஞ்சைப் பெருவுடையார் கோயிலில். இந்த கோவிலுக்கு தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

கவுன்சிலரைக் காணோம் கண்டுபிடிச்சுத் தாங்க!’ – பொதுமக்கள் புகார்

பெரியகுளம் 8ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், துணை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 7, பாஜக 1, திமுக 2 உறுப்பினர்களைப் பெற்றது. இதன்மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக சுலபமாகப் பெற்றது. ஆனால், ஒன்றிய அளவில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் தலைவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகள் சேதம்

திருப்பத்தூர்:சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து  2 வீடுகள் தீப்பற்றி  எரிந்தது. மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தாதன் குட்டை பகுதியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி அண்ணாமலை (50). இவர் வழக்கம்போல் தந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்  அப்போது சமையல் கியாஸ் சிலிண்டறில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீப்பிடித்துக் கொண்டது. இதனால் பயந்த அண்ணாமலை பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் .பின்னர் சிறிது நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்த மகள்… தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்.

தோழியின் தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு தந்தை அனுமதிக்காததால் இளம்பெண் ஒருவர் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கூலித்தொழில் செய்து வருபவர் சுந்தர்ராஜ் இவரது மகள் பிரியா(24).இவர் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் துபாயில் வேலை செய்த தோழியின் தந்தை இறந்துவிட்டார் என்ற தகவலறிந்த பிரியா தனது தோழியின் தந்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வாக்காளர் பட்டியலில் பிழை” ஒரு நபருக்கு 11 ஓட்டா….. சிறப்பு முகாமில் குழப்பம்…!!

ஈரோட்டில் வாக்காளர் வரைவு பட்டியலில் ஒரே நபரின்  பெயர் 11 இடங்களில் இடம்பெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2019க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று வெளியிட்டார். அதன்படி ஈரோட்டில் 9,27,897 ஆண்கள் 9,64,646 பெண்கள், 79  மாற்று பாலினத்தவர்கள் என மொத்தம் 18,89,622 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்டம் முழுமைக்கும் உள்ள 912 மையங்களில் 2,132 வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியலானது பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விவசாயியை மிதித்து கொன்ற யானை….. நிவாரணம் கேட்டு மறியல் செய்த கிராம மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் விவசாயி ஒருவரை யானை மிதித்து கொன்றதையடுத்து நிவாரணம் கேட்டு கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை அடுத்த பண்ணைபட்டி மலையடிவார கிராமப் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. இது குறித்து ஏற்கனவே பலமுறை கிராமவாசிகள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு கூட காட்டுயானைகள் வாழை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“NLCயில் திருட்டு” கத்திக்குத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரர்….. 2 பேர் கைது…!!

நெய்வேலி என்எல்சியில் திருட்டு கும்பலிடம் கத்திகுத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் நெய்வேலி மந்தாரக்குப்பத்திலுள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மணி, சபரிவாசன், சுதாகர், சண்முகம் ஆகியோர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“தேர்தல் பகை” பிரச்சாரம் செய்தவருக்கு குறி….. குடிசை கொளுத்திய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கடலூரில் தேர்தல் பகை காரணமாக பிரச்சாரம்  செய்த நபரின் குடிசையை கொளுத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த பாப்பன் கொல்லை மேற்கு நகரில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் அதே பகுதியில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான ஹலோ பிளாக்  என்னும் பொருளை கடை அமர்த்தி விற்பனை செய்து வருகிறார். கடைக்கு அருகாமையிலேயே தங்க வேண்டும் என்பதற்காக ஓரிரு மீட்டர் தொலைவில் குடிசை ஒன்றை அமைத்து அதில் ஓய்வெடுத்து வந்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புத்தாண்டில் விபத்து” 5 நாள் தீவிர சிகிச்சை….. மருத்துவர்கள் கைவிரிக்க…. உயிரிழந்த மாணவன்…!!

புத்தாண்டில் விபத்துக்குள்ளான பள்ளி மாணவன் 5 நாள் தீவிர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த செங்கத்துறையில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் சூலூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தியை சொல்ல கடந்த ஒன்றாம் தேதி சங்கர் பொன்ராஜ் ஆகியோர் வீட்டிற்கு சென்றுள்ளார் ரஞ்சித். பின்னர் புத்தாண்டை சிறப்பிக்க சங்கரின் இருசக்கர வாகனத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குத்து சண்டை சொல்லி தாரேன்” 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. கல்லூரி மாணவன் கைது…!!

குத்துசண்டை பயிற்சி அளிப்பதாக கூறி 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிபி. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே சமயத்தில் கோவைபுதூர் ராமநாதபுரத்தில் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் உதவி பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 16 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம்” ஒரே நாள்… ஒரே மாவட்டம்…. 2 பேர் கைது…. தொடரும் போலீஸ் வேட்டை…!!

கோவையில் குழந்தைகளின் ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம்  செய்த குற்றத்திற்க்காக தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போர், அதை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வோர், சமூக வலைதளங்களில் பதிவேற்றுவோர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கைது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“WHATSAPP குரூப்பில் ராஜபோதை” 1கி….ரூ3,000…. 3 கல்லூரி மாணவர்கள் கைது…!!

சென்னையில் வாட்சப் குரூப் மூலம் விலையுயர்ந்த வெளிநாட்டு போதைப்பொருளை விற்பனை செய்து  வந்த 3 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் செய்துள்ளனர். சென்னை வடபழனி பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து வடபழனி காவல் துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் நேற்றைய தினம் வடபழனி 100 அடி சாலையில் சந்தேகிக்கும் வகையில் மாணவன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டீஸ் ஒட்டிய ஜோதிபாசு!

மதுரை: பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வந்த மகப்பேறு  மருத்துவமனை மாற்றப்பட்டதைக் கண்டித்து கட்சியிலிருந்து விலகுவதாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் நோட்டீஸ் ஒட்டி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையை, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணம் வரல…. காலால் எட்டி மிதித்து…. கல் எரிந்ததால்…. ATM மிஷன் சேதம்…. மர்ம நபர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்த நபர்  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் ஏடிஎம் இயந்திர மையம் ஒன்று உள்ளது. அங்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்த பொழுது இயந்திர கோளாறு காரணமாக பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்  இயந்திரத்தை பலமுறை காலால் உதைப்பது, கல்லை கொண்டு தாக்குவது உள்ளிட்ட  காட்சிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பொங்கல் பரிசு” நள்ளிரவில் போலீஸ் பந்தபஸ்துடன் டோக்கன்கள் வினியோகம்…. தூங்காமல் தவித்த மதுரை மக்கள்….!!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் நள்ளிரவில் பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.  உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள ஊராட்சி மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், நேற்று இரவு 12 மணியளவில் பாண்டியநாடு ரேஷன் கடையை திறந்து மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வழங்கப்பட்டன. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலில் நிறுத்திய புல்லட் பைக் மாயம்….. அடையாளம் காட்டிய CCTV….. திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த SOFTWARE என்ஜினீயர் ஒருவரின் புல்லட் பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற  சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னைஆவடியை அடுத்த பகுதியில்  SOFTWARE என்ஜினீயர் ஒருவர் தனது விலையுயர்ந்த புல்லட்  பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது பைக்கை காணவில்லை. பின் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பொழுது மர்ம நபர் ஒருவர் சைடு லாக்கை உடைத்து […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

நீட் பயிற்சி….. அமெரிக்காவுல இருந்து ஆள் இறக்குவோம்….. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி….!!

தமிழக மாணவர்களுக்கு நீட்  பயிற்சி அளிக்க அமெரிக்காவிலிருந்து சிறப்பு நிபுணர்கள்  வரவழைக்க பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவல்லூர் கொங்கம்பாளையம் பாலையூர் வெள்ளாளபாளையம் உள்ளிட்ட இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் […]

Categories
அரசியல் திருவாரூர் மாநில செய்திகள்

எந்த காலத்திலும் சிறுபான்மையினருக்கு பிரச்சனை வராது….. அதிமுக உறுதி….!!

நாட்டில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசை  உணவுத்துறை அமைச்சர் காமராஜர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்  என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றார். மேலும் இந்த நாட்டில் இருக்கக்கூடிய எந்த சிறுபான்மையின மக்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பாத்ரூமில் பாம்பு….. பதறி ஓடிய மக்கள்…. அசால்ட்டாக பிடித்த SNAKE SPECIALIST….!!

கோவையில் குடியிருப்பு பகுதி ஒன்றின் பாத்ரூமில் கருநாகம் பதுங்கி இருந்தது அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கழிவறையில் பதுங்கியிருந்த கருநாகம் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதி கழிவறைக்குள் மூன்றடி நீள பெரிய கரு நாகம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் பாம்புகளின் நிபுணரான SNAKE சரண் என்பவர்  வந்து நீண்ட கம்பின் உதவியுடன் பாம்பை பிடித்து பிறகு அதனை செட்டிபாளையம் வனப்பகுதிக்குள் கொண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதில் விஷம் ஊற்றி…. இளம் பெண் தற்கொலை…. எரிந்த உடல்… பாதியில் அணைப்பு… சுடுகாட்டில் அதிரடி காட்டிய போலீஸ்….!!

கடலூரில் தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்ப சுடுகாட்டிற்கு சென்று காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இந்துமதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டு வேலைகள் செய்யாத காரணத்தினால் அவரது தாயார் தனலட்சுமி இந்துமதியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“15 ARREAR” மனஉளைச்சலில் இன்ஜினியரிங் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை….. கோவையில் சோகம்…!!

கோவையில் 15 ARREAR  வைத்திருந்ததால் மனஉளைச்சல்  அடைந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயசேகரன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகனை கோயம்புத்தூர் மாவட்டம் பீலமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். கமலேஷ் தற்பொழுது 4 ஆம்  ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் நான்கு வருடங்களும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இவ்வாறு […]

Categories

Tech |