பெண்கள் , குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி பயிற்சி அளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஆணையர் குழு சார்பில் குற்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிமன்றத்தின் சமரச மையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி ஹேமா தலைமை தாங்கினார். மேலும் […]
Tag: DistrictNews
திருப்பூரை காக்க கடையடைப்பு போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் கொங்கு பகுதியை சேர்ந்த இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் மோகன சுந்தரம் என்பவர் அவரது காரை வீட்டு முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்று இருந்த சமயத்தில் அங்கே வந்த மர்ம நபர்கள் கார் மீது தீ வைத்துக் கொளுத்தி சென்றனர். இதில், கார் முழுவதும் எரிந்து கருகியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க […]
திருவள்ளூரில் வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் வசித்து வரும் பேச்சிமுத்து என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் வசூலான பணத்தை நேற்றைய தினம் வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர் உடன் பேசுவதற்காக வெளியே சென்றார். அப்போது நண்பருடன் பேசி முடித்து விட்டு வெளியே வரும்போது அவரது வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் ஓடுவதை கண்டார். பின் சந்தேகமடைந்த […]
திருவண்ணாமலை அருகே தடுப்பூசி போட்ட பின் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவருக்கும் லத்தீஸ் என்ற ஆண் குழந்தை நான்கு மாதங்களுக்கு முன்பு பிறந்தது. நான்கு மாதங்கள் ஆன நிலையில் லத்தீஷிற்கு தடுப்பூசி போடுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளனர். அங்கு தடுப்பூசி போட்டு வீட்டிற்கு […]
வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு […]
விழுப்புரம் அருகே சேமிப்பு உள்ளிட்ட கணக்குகளில் மக்கள் சேர்த்து வைத்து கொண்டிருந்த பணத்தில் ரூ4,87,891 கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கப்பூரில் உள்ள அஞ்சல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே அலுவலராக பணியாற்றி வந்த அருள் என்பவர் பொது மக்களின் சேமிப்புக் கணக்கு, கிராமிய அஞ்சல் காப்பீட்டு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் கணக்கு உள்ளிட்ட அனைத்து […]
விருதுநகர் அருகே குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நடைமுறைபடுத்த அப்பகுதி MLA பூமி பூஜை செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அப்பகுதி எம்எல்ஏவான ராஜவர்மன் என்பவர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி, 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை வசதி, பஸ் நிலையத்தில் சிறிய அளவில் உயர் மின் கோபுரம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக பூமிபூஜை நடத்தினார். இந்த நிகழ்வில் […]
ராணிப்பேட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப் முகமது. இவருக்கும் அரக்கோணம் காஜாமைதீன் என்பவரது மகளான ஹாஜிரா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் ஹாஜிரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
7சேலம் அருகே ஆண் குழந்தை பெற்றுத் தருமாறு கணவனும் மாமியாரும் டார்ச்சர் செய்ததால் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மூலசெங்கோடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா.. இவரது மனைவி திவ்யா. இவர்கள் இருவருக்கும் 3 மற்றும் ஒன்றரை வயதில் வர்ணிகா, தன்ஷிகா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக ஆண்பிள்ளை வேண்டும் என்று கணவரும் அவரது மாமியாரும் சேர்ந்து திவ்யாவை தொந்தரவு […]
தஞ்சாவூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பாக காந்தி சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சுற்றியுள்ள விவசாயிகள் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்கள் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 55 வயதை கடந்த வேளாண் தொழில் சார்ந்தவர்களுக்கும், விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், பயிர் கடன் ரத்து […]
தேனி அரசு மருத்துவமனை கல்லூரி மாணவிகள் விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை அடுத்த வடிவேல் நகரை சேர்ந்தவர் திவ்யா. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பகுதி நேரமாக நர்சிங் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடித்து விட்டு விடுதிக்கு திரும்பிய திவ்யா அனைவரும் தூங்கியபின் தூக்கிட்டு […]
திருச்சி அருகே சத்திரம் வழித்தடத்தில் செல்லும் மாநகர பேருந்து நாள்தோறும் பழுதடைவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருபைஞ்சீலி வரை நாள்தோறும் அரசு மாநகர பேருந்து ஒன்று பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் கூலித் தொழிலாளிகள் என 100க்கும் மேற்பட்ட பொது மக்களை ஏற்றிச் சென்று வருகிறது. இந்நிலையில் இந்த பேருந்து மிகவும் பழைய பேருந்து என்பதால் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடும். அதேபோல் நேற்று காலையில் சத்திரம் பேருந்து […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பாதுகாப்புகளை மீறி இத்தனை மாதங்களாக போலி சான்றிதழை வைத்துக்கொண்டு வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது நான்காவது அணு உலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் 5 6-வது அணுஉலைகள் அமைப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு ஆயிரக்கணக்கான பணியாளர்கள் […]
திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் வகையில் 13 படுக்கை கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை அண்டை நாடான சீனாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட பல இந்தியர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சீனாவில் இருந்து வந்த இந்தியர்கள் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காற்றின் மூலம் எளிதில் பரவும் இந்த வைரஸ் தமிழகத்திலும் […]
திருவாரூரில் பாரத பிரதமரின் கிசான் கிரடிட் கார்ட் திட்டத்தின் மூலம் கடன் உதவிகளை பெற்று பயன் பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரதப் பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு கிசான் கிரடிட் கார்டு என்னும் உழவர் கடன் அட்டையின் மூலம் கடன் பெறும் வசதியும், ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதி உதவியும் வழங்கப்படும். அந்த வகையில், இதனை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சேமிப்பு கணக்கு உள்ள வங்கிக் […]
தூத்துக்குடி அருகே மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு தீக்குளிக்க முயன்ற மாற்றுத் திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா பசுமை வீடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து கோவில்பட்டி தாசில்தார் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வ உ சி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவர் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்க வேண்டி கடந்த 2018 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை இவருக்கு ஸ்கூட்டர் […]
திருப்பூர் அருகே வட்டியை ஒழுங்காக கட்டாததால் வீடு, குடோன் உட்பட 71 சென்ட் நிலத்தை விசைத்தறி வியாபாரியிடம் இருந்து வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்து உள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சின்னிய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் விசைத்தறி வியாபாரி ஆவார். விசைத்தறி கூடம் அமைப்பதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு அவருடைய வீடு மற்றும் விசைத்தறி குடோன் உள்ளிட்ட 71 சென்ட் நிலத்தை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அடமானம் வைத்து ரூபாய் ஒரு […]
வேலூர் அருகே 100 கிராம் கஞ்சா கடத்தி சென்ற கஞ்சா வியாபாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் வாணபுரம் பகுதியை அடுத்த தங்கம் பட்டு கிராமம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் RX 100 வாகனத்தில் பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். இந்த சத்தத்தால் எரிச்சல் அடைந்த காவல்துறையினர் ஆத்திரத்துடன் வாகனத்தை நிறுத்தி இளைஞரை கண்டித்து பின் அவரது வாகனம் முழுமைக்கும் பிரித்து சோதனையிட்டனர். அப்போது அதில் […]
திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி கார் மீது மோதிய விபத்தில் 1 ½ வயது குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று திண்டிவனம் சாலையில் நேற்றைய தினம் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற பஸ் பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி […]
விருதுநகர் அருகே வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர்மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் நேற்றையதினம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த சிவானந்தம் என்ற நபரை காவல்துறையினர் வழிமறைத்த போதிலும் அவர் நிற்காமல் சென்ற காரணத்தினால், அவரை விரட்டி பிடித்து காவல் நிலையம் தூக்கிச்சென்று கொடூரமாக அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதில் மிக படுகாயமடைந்த அவர் சாத்தூர் […]
மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு கடந்த ஏழாம் தேதி, பயணி ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். அவருக்கு, பயணச் சீட்டு இயந்திரம் மூலம் வழங்கப்பட்ட டிக்கெட்டில் மார்த்தாண்டம் – தக்காளி என்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதேபோல் ஆங்கிலத்திலும் ‘THAKKALI’ என (தக்காளி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, தக்கலை என்ற பெயரை, ஆங்கிலத்தில் THUCKALAY என எழுதுவதால் குழப்பம் ஏற்படுகிறது. அதை வெளியூரைச் சேர்ந்தவர்கள் துக்கலை, துக்காலே […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அக்கவுடனான காதலை கைவிடக்கோரிய தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த தாமரைக் குளத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பெண்ணின் தம்பி மணிகண்டனுக்கும், தினேஷ்குமார்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தினேஷ்குமாரை நேரில் சந்தித்த மணிகண்டன் அக்கா உடனான […]
தஞ்சை சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை சுந்தரபெருமாள் கிராமத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோகச் சிலை 1957 முதல் 1967 காலகட்டத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரிக்க புலன்விசாரணை அதிகாரியாக சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இந்த சிலை ஒன்றின் […]
கோவை அருகே வீட்டில் நகை பணம் ஏதும் இல்லாததால் காரை திருடியதோடு ஆத்திரத்தில் வீட்டு சுவரை இடித்து தள்ளி திருடன் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் நரசிம்ம பாளையம் பகுதியை அடுத்த ஜோதி காலனியில் வசித்து வருபவர் ஹென்றி. இவரது மனைவி குன்னூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மகள் ஜென்னி தாயுடன் ஒரே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஜென்னிக்கு திருமணமாகி மூன்று வயதில் குழந்தை […]
செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வரும் இளைஞர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வசித்து வருபவர் தினேஷ். இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் வாங்கிய புது மோட்டார் சைக்கிளுடன் பணிக்குச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், ஒரகடத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிங்கப்பெருமாள் கோவில் […]
அரியலூர் அருகே பாரத பிரதமர் மோடியின் வீடு கட்டும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அம்மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1356 வீடுகள் செந்துறை ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் கட்டுவதற்கு நிதி […]
திருவள்ளூர் அருகே போலீஸ் அதிகாரியை மிரட்டிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் எஸ்ஐ சக்திவேல் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருவள்ளூரை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனிபா மற்றும் லட்சுமணன் ஆகியோரை எஸ்ஐ சக்திவேல் கண்டித்துள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரை தகாத வார்த்தையில் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூபாய் […]
சென்னை அருகே வீட்டு உரிமையாளர் வெளிநாடு பயணம் மேற்கொண்ட சமயத்தில் வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிந்த பெண் கள்ளச்சாவி தயார் செய்து ரூபாய் 20 லட்சம் மதிக்கத்தக்க தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் வசித்து வருபவர் கல்யாண்குமார். உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களில் தொழில் செய்து வரும் இவருக்கு பல்வேறு சொத்துக்கள் உண்டு. அந்த வகையில் கல்யாண்குமார் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த போது […]
சென்னையில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மந்தவெளியிலிருந்து பிராட்வே நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில், பேருந்தினுள் இருந்த புதுக் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையை ஓட்டுநர் பாலாஜி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்து கண்ணாடி உடைத்ததுடன் ஒருவருக்கொருவர் […]
அரக்கோணம் ரயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்று கொண்டிருந்தது. இதில் இரண்டு நபர்கள் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து தயாராக இருந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரயில் பெட்டிக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை ரயிலில் இருந்து இறக்கி அவர்களை […]
சேலம் மாநகருக்குள் சைக்கோ கொலையாளி உலா வருவதாக காவல்துறையினர் தெரிவித்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டம் மாதம் தோறும் நடைபெறும். போன வருடம் மட்டும் பொதுமக்களிடமிருந்து 4432 மனுக்கள் பெறப்பட்டு விசாரணை சிறப்பாக நடைபெற்று பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. அதில் 228 பேர் எங்களது மனுக்களை விசாரித்ததில் திருப்தி […]
சேலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயம் அடைய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருட தைப்பூசம் கடந்த எட்டாம் தேதி முதல் தொடங்கியது. அந்த வகையில், தேர் நான்கு ரத வீதி வழியாக தினந்தோறும் சுற்றி இழுத்து வரப்பட்டு பின் சாமி […]
கும்பகோணம் அறுவடை இயந்திர வாகனத்தின் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை அடுத்துள்ள விட்டள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா. இவரது கணவர் மனோகரன். விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் அவரது உறவினரான ஒருவரது நிலத்தை நீண்டகாலமாக பராமரித்து வருகிறார். இந்த வருடம் அதில் நெல் பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் இவர் பராமரித்து வந்த நிலத்தை அவரது உறவினரிடம் […]
தஞ்சாவூர் அருகே கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினர் தனிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவரது வீட்டில் கூலி படையினருக்கு இவர் அடைக்கலம் கொடுத்துள்ளதாக வந்த தகவலின் பேரில் கூலிப்படைக்காவே அமைக்கப்பட்ட தனிப்படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி பாண்டி திருச்சியை சேர்ந்த ராஜா திண்டுக்கல்லைச் சேர்ந்த விக்னேஷ் அரியலூரை […]
தேனி அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை அடுத்த பூக்கார தெருவில் வசித்துவரும் பரமசிவம் என்பவரின் மகன் மதுரைவீரன். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி ஊரின் மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி பெற்றோர்களிடம் […]
திருநெல்வேலி அருகே கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி கடத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனகுமாரி. இவரது மகள் ரேவதி. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் TALLY என்ற பயிற்சி வகுப்புக்கும் சென்று வருவது உண்டு. அந்த வகையில் கடந்த ஒன்பதாம் தேதி பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு […]
திருப்பத்தூர் அருகே அக்ஷய பாத்திரம் இருப்பதாக கூறி ரூபாய் 2 கோடியே 10 லட்சம் மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் இவரிடம் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று எங்களிடம் பணம், பொன், பொருள் உள்ளிட்டவற்றை அளவில்லாமல் கொடுக்கக்கூடிய அட்சய பாத்திரம் இருப்பதாகவும் அதன் விலை ரூபாய் 2 கோடியே 10 லட்சம் என்றும் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய நவீன்குமார், பணத்தை […]
திருவாரூர் அருகே விசம் கலந்த அரிசியை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த குறிச்சி கிராமத்தில் வசித்து வரும் விஸ்வநாதன் என்பவரது இரண்டு மகன்களான ஜஸ்வந்த், கிஷோர் ஆகியோரும் அதே பகுதியில் வசித்து வரும் செந்தில்ராஜ் என்பவரது மகனான குமரராஜ் என்பவர் உள்ளிட்டோர் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்றையதினம் மூவரும் பள்ளிக்கு செல்லாமல் அவர்களது பக்கத்து வீடான பாசமலர் என்பவரது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் ஒரு கோடியே 33 லட்சத்து 535 ரூபாய் ஆகும். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த பணியை கோவில் செயலாளர் தலைமை தாங்கி பார்வையிட்டார். இதில் குரு குலதெய்வ பாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது […]
திருப்பூர் அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை அடுத்த தொடக்கப்பள்ளி தெருவில் முதல் மாடியில் கணவன் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாடியின் ஒரு பகுதியில் உள்ள ஓலைக் கொட்டகையில் மனைவி சமையல் செய்து வர கணவன் மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டர் கசிவு காரணமாக சிலிண்டரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி […]
திருவள்ளூர் அருகே பணத்திற்காக பாட்டியை கொலை செய்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை அடுத்த கன்னபாளையத்தை சேர்ந்தவர் மல்லிகா. கணவனை இழந்த இவர் அவரது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி மல்லிகா வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
திருவண்ணாமலை அருகே ஷேர் மார்க்கெட் மூலம் லாபம் பெற்று தருவதாக கூறி ரூ14,50,000 மோசடி செய்த கணவன் மனைவியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. தேனிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இருவரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். எனது கணவர் வீட்டிலேயே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதாக மணிமேகலையிடம் ஜெயந்தி கூறி வந்துள்ளார். இதையடுத்து மணிமேகலை வீட்டிற்கு ஒருநாள் ஜெயந்தியும் […]
விருதுநகர் அருகே காட்டு தீ அணைப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டுவது வழக்கம். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மான், புலி, கரடி, நரி, உள்ளிட்ட காட்டு விலங்குகள் உயிரிழப்பதும் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் தீயில் கருகி நாசமாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வண்ணம் வனத்துறையினருக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், அணைப்பதற்குமான பயிற்சி நேற்று தாணிப்பாறையில் வைத்து நடைபெற்றது. […]
சென்னை அருகே மன்னிப்பு கேட்க வந்த நபரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நம்மாழ்வார்பேட்டை KH சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் கடந்த 4ஆம் தேதி குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறு செய்துள்ளார். பின் அன்று மாலையே போதை தெளிந்த பிறகு தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் அவரை மடக்கி பிடித்து […]
திருச்சி அருகே ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம், சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கம் சார்பில் இலவசமாக ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த நிகழ்வுக்கு மாநகர போக்குவரத்து துணை ஆணையர் வேதரத்தினம் தலைமை தாங்க, அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவிக்கப்பட்டு, மீண்டும் ஹெல்மெட் அணியாமல் வரக்கூடாது […]
திண்டுக்கல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ25,00,000 மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் நிலையத்தில் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சித்தையங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து முகமது. இவர் தனக்கு சென்னையில் அலுவலகம் உள்ளதாகவும், அதன்மூலம் பல பேருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாகவும் கூறி ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வந்துள்ளார். இதனை கண்ட இளைஞர்கள் சிலர் அவரிடம் வேலை வாங்கி தர கோரி அணுகியுள்ளனர். இந்நிலையில் லண்டனில் […]
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ4,000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்க உள்ளார். தமிழக அரசின் தொழில்துறைக்கும் பிரபல CEAT டயர் நிறுவனத்திற்கும் இடையே ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மதுராமங்கலத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு கையெழுத்தானது. இந்திய நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான CEAT, டயர் மற்றும் டயர் சார்ந்த பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை, ரூ4,000 கோடி செலவில் அமைக்கவுள்ளது. இந்த […]
கடந்த 2013ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் பச்சைமுத்து. இவர் சிவகங்கை பீலமேடு கிராமம் பகுதியில் கீழேடு கிராமத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு கூலி வேலைக்காக வந்துள்ளார். வந்த இடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரின் மொபைல் எண்ணை தெரிந்து கொண்டு உள்ளார் பச்சைமுத்து. இதையடுத்துக் கூலி வேலையை நிறுத்திவிட்டு […]
தஞ்சாவூர் அருகே காதல் மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியையடுத்த ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் இளையராஜா வேலைபார்த்து வர சங்கீதா தனது தாயார் வீட்டில் தங்கி மகன் […]
தென்காசி அருகே செலவுக்கு பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொன்ற பேரன் மகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கணவன் மகன் இறந்த நிலையில், தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் மும்தாஜ் என்கின்ற 65 வயது பாட்டி அவரது செலவுகளை அவரே இந்த வயதில் வேலைக்கு சென்று பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் வழி பேரனான அப்துல் சலாம் என்பவர் இவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து […]