தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷோபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பிராங்கிளின் புதிய வீடு கட்டுவதற்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிராங்கிளின் தனது வீட்டில் தூக்கிட்டு […]
Tag: distrit news
3 கரடிகள் தேயிலை தொழிற்சாலைக்குள் உலா வந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் மீத்தேன் கிராமத்தில் இருக்கும் தேயிலை தொழிற்சாலைக்குள் நள்ளிரவு நேரத்தில் 3 கரடிகள் நுழைந்துவிட்டது. இந்த கரடிகள் அங்குமிங்கும் உலா வந்ததால் தொழிலாளர்கள் மிகவும் அச்சமடைந்தனர். இந்த கரடிகள் தொழிற்சாலைக்குள் நுழைந்து அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் மளிகை கடை உரிமையாளரான மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கீதா குடும்பத்துடன் தனது தாய் வீட்டிற்கு செல்வதற்கு விரும்பியுள்ளார். ஆனால் அதிகமாக வேலை இருப்பதாக கூறி மஞ்சுநாத் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் செல்வராஜ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் டாக்டர் குருநாத் முன்னிலை வகித்து உள்ளார். இந்த போராட்டத்தில் முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார், தேசிய இந்திய மருத்துவ […]