Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

3 நாளில் மகள் திருமணம்….. விபத்தில் விவசாயி மரணம்…. ராணுவ வீரரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம்…!!

வேலூரில் 3 நாட்களில் மகளின்  திருமணத்தை காண இருந்த விவசாயி விபத்தில் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமார் வேலூர் சந்தைக்கு  தனது மோட்டார்சைக்கிள் வாகனத்தில் சென்று விட்டு பின் அங்கு பொருட்கள் வாங்கிய பின் வீடு திரும்பியுள்ளார். இவருடன் அவரது உறவினரான நவீன்குமார் உடன் சென்றிருந்தார். வீடு திரும்பும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…… 80 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை…… காஞ்சியில் சோகம்…!!

காஞ்சிபுரத்தில் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட முதியவர் ஒருவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாரணை என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. 80 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தும்  அவரது வயிற்று வலி குறைந்தபாடில்லை வயதான காலத்தில் இப்படி அவதிப்படுவதா என்று நினைத்து நேற்றையதினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு […]

Categories

Tech |