Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. மாறுபட்ட சூழல் உருவாகும்.. உறவுகள் நீடிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்கள், இன்று மனம் புகழ்ச்சியை விரும்பும் நாளாக இருக்கும், நண்பரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழல் இருக்கும், கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். அதிக பயன் தராத பொருட்களை மட்டும் வாங்காதீர்கள் இன்று புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் நிலை மாறும், உங்களது வாக்கு வன்மை கூடும், தைரியம் கூடும்.  மாணவர்களுக்கு படிப்பில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும், மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் ,இன்று  சாதனைகளை  புரிவதற்கான வாய்ப்புகள் […]

Categories

Tech |