Categories
கிரிக்கெட் டென்னிஸ் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சோயிப் மாலிக்குடன் விவாகரத்தா?…. “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன”…. சானியாவின் அதிர்ச்சி பதிவு..!!

சோயிப் மாலிக்குடன் விவாகரத்து செய்யப்போவதாக எழுந்துள்ள வதந்திக்கு மத்தியில் “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன” என்று சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் என்பவரை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்களுக்கு 4 வயதில் இஷான் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் இந்த நட்சத்திர தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவின் கோர முகம்….. “தகராறு” மலையென குவிந்த விண்ணப்பம்….!!

சீனாவில் பரவும் கொரோனோ நோயால் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்ட நிலையில் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இதுவரை 300க்கும்  மேல் விவாகரத்து விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. சீனாவின் ஹுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் படிப்படியாக பரவி லட்சத்திற்கும் மேற்பட்டோரை அந்நாட்டில் பாதித்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கில் உயிர்களை பலி வாங்கி அதைத் தொடர்ந்து சீன அரசு வீட்டிலிருந்தபடியே ஊழியர்களை வேலை பார்க்க அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்து ஊழியர்கள் பணியை தொடங்க குடும்பத்தினுள் சண்டை ஏற்பட […]

Categories
தேசிய செய்திகள்

22 ஆண்டு கால போராட்டம்…. விவாகரத்தில் வெற்றி…. உறவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்….!!

22 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மரணிக்கும் நிலைக்கும் சென்றுவிட்ட திருமண வாழ்க்கையில் சிக்கிய ஒருவருக்கு விவாகரத்து வழங்கி திருமணத்தை ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்புத் திருமண சட்டத்தின் படி திருமண உறவு முறிவு விவாகரத்துக்கான காரணமாக ஏற்கப்படுவதில்லை. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் 20 வருடங்களாக பல்வேறு நீதிமன்றங்களில் விவாகரத்து கோரிய நிலையில் அவரது மனைவி உடன்படாததால் விவாகரத்து மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மேல்முறையீட்டு வழக்கை […]

Categories

Tech |