Categories
பல்சுவை மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பரிசு பெட்டி” 40 வகையான பட்டாசு ரூ575 மட்டுமே……. தீபாவளி சிறப்பு சலுகை….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பெட்டி என்ற பெயரில் சிறப்பு சலுகைகளுடன் தீபாவளி பட்டாசுகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.தீபாவளி பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

தாமதம் ஏன்…?? எப்பொழுது வெளியாகும் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு….. தென்னக ரயில்வே அதிகாரி விளக்கம்…!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போல்  தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தீபாவளிக்காக இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அதே போல் இரண்டு வாரங்களுக்கு முன்பே சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி 120 […]

Categories

Tech |