Categories
அரசியல்

குழந்தைகள் விரும்பிடும் ஜாங்கிரி…. தீபாவளிக்கு செய்து அசத்துங்க….!!

ஜாங்கிரி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.   தேவையான பொருட்கள்: அரிசி 25 கிராம், உளுத்தம் பருப்பு 200 கிராம், சர்க்கரை ஒரு கிலோ, லெமன் கலர் பவுடர், நெய் தேவையான அளவு, சிறிதளவு ரோஸ் எசென்ஸ். இப்போது, அகல பாத்திரம் ஒன்றில் சர்க்கரையுடன் நீர் சேர்த்து, எசென்ஸ் மற்றும் லெமன் கலர் பொடியையும் சேர்த்து பாகு நன்றாக பதம் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். அதன் பிறகு, அதனை இறக்கி விட வேண்டும். அரிசி மற்றும் […]

Categories
பல்சுவை

வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ……. தீபாவளியன்று செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்…!!

தீபாவளி  அன்று கீழ்கண்ட முக்கிய  விஷயங்களை செய்வதன்  மூலம் வாழ்நாள் முழுவதும் நிம்மதியான  வாழ்க்கையை  வாழ முடியும். தீபாவளி அன்று புதிய துடப்பத்தால் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும். வீட்டில் உள்ள வறுமைகளை நீக்கும். கொட்டைப்பாக்கு ஒன்றில் சிறப்பு நூலால் கட்டி லட்சுமி தேவியின் படத்தில் மாலையாகப் போட்டு பின் பணம் இருக்கும் இடத்தில் வைத்தால்  பணம் பெருக வழிவகுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு…… தமிழக நிதித்துறை அறிவிப்பு….!!

ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப் படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அகவிலைப்படியை  உயர்த்தி அளிப்பதற்கான உத்தரவை நிதித்துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன்  படி ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 5% உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு கொடுக்க  வேண்டும் என்றும், அனைத்து பொதுத்துறை, உள்ளாட்சித் துறை ஓய்வூதியம் பெறுவோர்க்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்ற வாரம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் காஜூ கத்லி செய்வது எப்படி ….

காஜூ கத்லி தேவையான பொருட்கள் : முந்திரி – 1  கப் சர்க்கரை – 1/2 கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்த்தூள் –  1/4 டீஸ்பூன் செய்முறை : முதலில் முந்திரியை பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் ,முந்திரித்தூள் , நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து திரண்டு வந்ததும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் அச்சு முறுக்கு செய்வது எப்படி …!!!

அச்சு முறுக்கு தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2  கப் சர்க்கரை – 1/2  கப் மைதா மாவு – 1/2  கப் தேங்காய் பால் –   1   1/2  கப் உப்பு  –  தேவையான அளவு வெண்ணிலா எசன்ஸ்  –  1/4  தேக்கரண்டி செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு , மைதா மாவு , உப்பு , சர்க்கரை , தேங்காய்ப்  பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் .  இதனுடன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறு தட்டை…செய்வது எப்படி …!!!

மொறுமொறு தட்டை தேவையான பொருட்கள் : அரிமாவு – 1  கப் உளுந்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு –  1  டேபிள் ஸ்பூன் கருப்பு எள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் –  1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் வெண்ணெய் – 1  டேபிள் ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை  –  சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் மில்க் பேடா ..!!! பால் மட்டும் போதும் !!!

மில்க் பேடா தேவையான பொருட்கள் : பால் –  1  லிட்டர் சர்க்கரை –  1/4  கப் ஏலக்காய்த் தூள்  – 1/4 ஸ்பூன் செய்முறை : கடாயில் பால் சேர்த்து பொங்கி வந்ததும் மிதமான தீயில் வைத்து கிளறி பால் கெட்டியானதும் சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்க வேண்டும் . பின் கையில் நெய் தடவி  இதனை உருண்டைகளாக உருட்டி தட்டையாக்கினால் சுவையான மில்க் பேடா தயார் !!!  

Categories

Tech |