Categories
பல்சுவை மாநில செய்திகள்

“நெருங்கும் தீபாவளி” விற்பனையில் சூடு பிடிக்கும் செட்டிநாடு இனிப்பு பலகாரம்…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டிநாடு இனிப்பு பலகாரங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி ருசியான சமையல் பலகாரங்களுக்கு  பெயர் பெற்றது. சுத்தமான தரமான எண்ணை மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிப்பதால் வெளிநாட்டவரும் இதனை விரும்புகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு காரைக்குடி கோட்டையூர் கானாடுகாத்தான் கண்டனூர் போன்ற பகுதிகளில் மண் மணம் மாறாமல் பெண்களின் கை பக்குவத்தில், செட்டி நாட்டு பலகாரங்கள் சுவையான தேன் குழல் பதமான இனிப்பு சீடை முறுக்கு அதிரசம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிநவீன கேமராக்கள்….. 60க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு….. கடும் நடவடிக்கையுடன் தொடங்கிய “தீபாவளி பந்தோபஸ்து”.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ளிட்ட இடங்களில் திருடர்களை பல்வேறு கேமராக்கள் மூலம் கண்காணித்து பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  சென்னை வடக்கு தெற்கு மற்றும் மேற்கு மாம்பல சாலைகள், ரங்கநாதபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாதாரண  நாட்களிலே கூட்டம் அலைமோதும் பட்சத்தில் தீபாவளி நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். இதன்  காரணமாக அப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் போத்தீஸ் ரங்கநாதபுரம் […]

Categories
மாநில செய்திகள்

தாமதம் ஏன்…?? எப்பொழுது வெளியாகும் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு….. தென்னக ரயில்வே அதிகாரி விளக்கம்…!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போல்  தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தீபாவளிக்காக இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அதே போல் இரண்டு வாரங்களுக்கு முன்பே சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி 120 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தீபாவளிக்கு 25 ஆயிரம் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தீபாவளி பண்டிகைக்கு  25 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் அரசு விரைவுப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன், பிற அரசு போக்குவரத்துக் கழகங்களின் துணை மேலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கோயம்பேடு, தாம்பரம் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு முன்பதிவு அக்.23_ஆம் தேதி தொடக்கம்…!!

தீபாவளி அரசு பேருந்து சிறப்பு முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது , பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் , பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” ‘பஸ்ஸோ”ரயிலோ’… முன்பதிவு அவசியம்… போக்குவரத்து துறை தகவல்…!!

தீபாவளிக்கு பேருந்தில் செல்ல விரும்புவோர் நாளை முதல் முன் பதிவு செய்து கொள்ளாலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் பேருந்து ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். தீபாவளி பண்டிகையின்போது தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தேவைக்கு ஏற்ப இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஆனால் சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு முடிந்து […]

Categories

Tech |