தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே இந்த செய்தி தொகுப்பு. தீபாவளியன்று அதிகாலை வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து நலங்கு சுண்ணாம்பு கலந்த கலவையை பெரியோர்கள் காலில் இட்டு விழுந்து வணங்குவர். தலை மட்டும் உடல்களில் நல்லெண்ணெய் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பிறகு வெந்நீரில் குளித்துவிட்டு பின் புத்தாடை அணிந்து கொள்வர். நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து நீராடுவதற்கு கங்கா ஸ்நானம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனை முறைப்படி அனைவரும் பின்பற்ற வேண்டும். புத்தாடை அணிந்த […]
Tag: diwalicelebration
நாமக்கல்லில் ஆடுகளின் விற்பனை வர்த்தகம் ரூபாய் இரண்டு கோடியைத் தாண்டியதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டு சந்தையானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆடுகள் விற்பனை செய்வதற்காக இறக்குமதியாகும். இந்த வார ஆட்டுசந்தை தீபாவளி பண்டிகை என்பதால் அதிக அளவு ஆடுகள் விற்பனையானது. குறிப்பாக ஒரு ஜோடி ஆடுகள் ரூபாய் 12 ஆயிரத்திலிருந்து 50 […]
தீபாவளி பண்டிகையை கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு சிறை கைதிகளும் தீபாவளியை கொண்டாட வாய்ப்பளிக்க வேண்டும் என நினைத்து, வேலூர் மத்திய சிறை சாலையில், நன்னடத்தையை கணக்கில்கொண்டு 19 கைதிகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 19 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட […]
தீபாவளி அன்று கீழ்கண்ட முக்கிய விஷயங்களை செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். தீபாவளி அன்று புதிய துடப்பத்தால் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும். வீட்டில் உள்ள வறுமைகளை நீக்கும். கொட்டைப்பாக்கு ஒன்றில் சிறப்பு நூலால் கட்டி லட்சுமி தேவியின் படத்தில் மாலையாகப் போட்டு பின் பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் பணம் பெருக வழிவகுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு […]
தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே இந்த செய்தி தொகுப்பு. தீபாவளியன்று அதிகாலை வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து நலங்கு சுண்ணாம்பு கலந்த கலவையை பெரியோர்கள் காலில் இட்டு விழுந்து வணங்குவர். தலை மட்டும் உடல்களில் நல்லெண்ணெய் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பிறகு வெந்நீரில் குளித்துவிட்டு பின் புத்தாடை அணிந்து கொள்வர். நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து நீராடுவதற்கு கங்கா ஸ்நானம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனை முறைப்படி அனைவரும் பின்பற்ற வேண்டும். புத்தாடை அணிந்த […]
கடந்த 2015 ஆம் ஆண்டு தீயணைப்பு துறையின் சார்பாக நடிகை சுருதிஹாசன் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், ஒவ்வொரு வருடமும் நாம் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. புது புது துணிகள், விதவிதமான பலகாரம், புது படம் ரிலீஸ், damaal-dumeel பட்டாசுகள், வண்ண நிறங்கள் கொண்ட வானவேடிக்கை, குடும்பத்துடன் அந்த நாளை கழிப்பது என்பதே ஒரு தனி கொண்டாட்டம். அந்த கொண்டாட்டம் சந்தோஷத்தில் முடிந்தால் மிகவும் சந்தோஷம். உங்களுக்கு […]
பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட கீழ்கண்ட நெறிமுறைகளை கவனத்துடன் பின்பற்றவும், பட்டாசுகளை கையில் வைத்தபடி கொளுத்தி விளையாடுவதை தவிர்க்கவும். நீளமான ஊதுபத்திகளை கொண்டு வெடிகுண்டுகளை கொளுத்தவும். சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருக்கவேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். அதிக புகை வெளியேறும் பட்டாசுகளை வெடிக்காமல் காற்று மாசுபடுவதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும் முன் தண்ணீர், மணல் போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்ளவும். தீக்காயம் பட்டால் உடனே தண்ணீரில் கழுவி முதலுதவி […]