Categories
பல்சுவை

தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா…??

தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே இந்த செய்தி தொகுப்பு. தீபாவளியன்று அதிகாலை வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து நலங்கு சுண்ணாம்பு கலந்த கலவையை பெரியோர்கள் காலில் இட்டு  விழுந்து வணங்குவர். தலை மட்டும் உடல்களில் நல்லெண்ணெய் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பிறகு வெந்நீரில் குளித்துவிட்டு பின் புத்தாடை அணிந்து கொள்வர். நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து நீராடுவதற்கு கங்கா ஸ்நானம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனை முறைப்படி அனைவரும் பின்பற்ற வேண்டும். புத்தாடை அணிந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி SALES” ரூ2,00,00,000 தாண்டிய வர்த்தக பணம்…….. களை கட்டிய ஆடு விற்பனை…!!

நாமக்கல்லில் ஆடுகளின் விற்பனை வர்த்தகம் ரூபாய் இரண்டு கோடியைத் தாண்டியதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டு சந்தையானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆடுகள் விற்பனை செய்வதற்காக இறக்குமதியாகும். இந்த வார ஆட்டுசந்தை தீபாவளி பண்டிகை என்பதால் அதிக அளவு ஆடுகள் விற்பனையானது. குறிப்பாக ஒரு ஜோடி ஆடுகள் ரூபாய் 12 ஆயிரத்திலிருந்து 50 […]

Categories
கன்னியாகுமாரி பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி SALES” பூவின் விலை பல மடங்கு உயர்வு……… வியாபாரிகள் மகிழ்ச்சி…… பொதுமக்கள் கவலை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சி மல்லி போன்ற பூவின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஒரு பெரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைய மறுபுறம் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர் சந்தை மற்றும் பூச்சிகளை விட மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த குழந்தைக்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மலர்கள் நாள்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு இறக்குமதி செய்யப்படும் மலர்கள் கேரளா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலூர்

“தீபாவளி கொண்டாட்டம்” வேலூர் சிறையில்…… 19 பேருக்கு……. நன்னடத்தையில் 3 நாள் பரோல்…..!!

தீபாவளி பண்டிகையை கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை  தமிழக மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு சிறை கைதிகளும் தீபாவளியை கொண்டாட வாய்ப்பளிக்க வேண்டும் என நினைத்து, வேலூர் மத்திய சிறை சாலையில், நன்னடத்தையை கணக்கில்கொண்டு 19 கைதிகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 19 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

தீபாவளிக்கு செம வேட்டை……. 17 மாவட்டங்களில்……. ரூ19,00,000 பறிமுதல்……. அரசு அலுவலர்களுக்கு ஆப்படித்த லஞ்ச ஒழிப்புதுறை…!!

தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்குவதாக அரசு ஊழியர்கள் மீது புகார்கள் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஆங்காங்கே பட்டாசு கடைகள் அமைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் பணம் பரிசுப் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல அரசு அலுவலகங்களுக்குள் திடீர் சோதனை நடத்தப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டாசு கடை போட ரூ1,00,000 லஞ்சம்……… தலைமை அதிகாரரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை அமைப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறை அதிகாரி ராஜேஷ்கண்ணா அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகத்தில் பணி புரியும் பலருக்கு லஞ்சம் பரிசுப்பொருட்கள் மூலமாகவோ பணம் மூலமாகவோ வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. ஆகையால் சென்னையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பின்னால் […]

Categories
பல்சுவை

படம் ஹிட்டாக இப்படியெல்லாமா பண்ணுவீங்க…? பிகிலுக்காக விஜய் ரசிகர்கள் செய்த காரியம்…. நீங்களே பாருங்க…!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தின்  வெற்றிக்காக அவரது ரசிகர்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு பிராத்தனை  செய்துள்ளனர். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் 3வது  முறையாக உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரை படம்  வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் திரை படம் வெற்றிபெற வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் திருகோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த […]

Categories
பல்சுவை

வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ……. தீபாவளியன்று செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்…!!

தீபாவளி  அன்று கீழ்கண்ட முக்கிய  விஷயங்களை செய்வதன்  மூலம் வாழ்நாள் முழுவதும் நிம்மதியான  வாழ்க்கையை  வாழ முடியும். தீபாவளி அன்று புதிய துடப்பத்தால் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும். வீட்டில் உள்ள வறுமைகளை நீக்கும். கொட்டைப்பாக்கு ஒன்றில் சிறப்பு நூலால் கட்டி லட்சுமி தேவியின் படத்தில் மாலையாகப் போட்டு பின் பணம் இருக்கும் இடத்தில் வைத்தால்  பணம் பெருக வழிவகுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு […]

Categories
பல்சுவை

தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா…??

தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே இந்த செய்தி தொகுப்பு. தீபாவளியன்று அதிகாலை வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து நலங்கு சுண்ணாம்பு கலந்த கலவையை பெரியோர்கள் காலில் இட்டு  விழுந்து வணங்குவர். தலை மட்டும் உடல்களில் நல்லெண்ணெய் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பிறகு வெந்நீரில் குளித்துவிட்டு பின் புத்தாடை அணிந்து கொள்வர். நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து நீராடுவதற்கு கங்கா ஸ்நானம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனை முறைப்படி அனைவரும் பின்பற்ற வேண்டும். புத்தாடை அணிந்த […]

Categories
பல்சுவை

பாதுகாப்பான தீபாவளிக்கு…… “SDR முறை” சுருதிகாசன் விளக்கம்….!!

கடந்த 2015 ஆம் ஆண்டு தீயணைப்பு துறையின் சார்பாக நடிகை சுருதிஹாசன் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், ஒவ்வொரு வருடமும் நாம் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. புது புது துணிகள், விதவிதமான பலகாரம், புது படம் ரிலீஸ், damaal-dumeel பட்டாசுகள், வண்ண நிறங்கள் கொண்ட வானவேடிக்கை, குடும்பத்துடன் அந்த நாளை கழிப்பது என்பதே ஒரு தனி கொண்டாட்டம். அந்த கொண்டாட்டம் சந்தோஷத்தில் முடிந்தால் மிகவும் சந்தோஷம். உங்களுக்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

“நெருங்கும் தீபாவளி” விற்பனையில் சூடு பிடிக்கும் செட்டிநாடு இனிப்பு பலகாரம்…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டிநாடு இனிப்பு பலகாரங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி ருசியான சமையல் பலகாரங்களுக்கு  பெயர் பெற்றது. சுத்தமான தரமான எண்ணை மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிப்பதால் வெளிநாட்டவரும் இதனை விரும்புகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு காரைக்குடி கோட்டையூர் கானாடுகாத்தான் கண்டனூர் போன்ற பகுதிகளில் மண் மணம் மாறாமல் பெண்களின் கை பக்குவத்தில், செட்டி நாட்டு பலகாரங்கள் சுவையான தேன் குழல் பதமான இனிப்பு சீடை முறுக்கு அதிரசம் […]

Categories

Tech |