சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீண்டும் ஆட்சியமைப்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நக்கலாக பேசினார். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறினார். மேலும் விக்கிரவாண்டி நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி […]
Tag: #DJayakumar
தமிழில் பெயர் வையுங்கள் என்று சொல்லும் முக.ஸ்டாலின் முதலில் தனது பெயரை தமிழில் வைக்க வேண்டுமென்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை காசிமேடு துறைமுகத்தில் அமைய உள்ள சிறிய படகுகளில் தளம் மற்றும் மீன் விற்பனை கூடத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தமிழைப் பற்றிப் பேசும் திமுக தலைவரின் பெயர் தமிழில் இல்லை என விமர்சித்தார். தமிழுக்கு பேராபத்து திமுக தலைவரின் குடும்பத்தார் தான் என்று அவர் குற்றம் சாட்டினார். […]
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த மர்மங்கள் இரண்டு நாளில் தெரியவருமென்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். அமமுக_வில் இருந்து திமுக சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் வந்து முக.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த பதவியும் , பொறுப்பும் கேட்கவில்லை.கட்சியில் என்னுடைய உழைப்புக்கு பெரிய பதவி […]
அமமுக இருந்து விலகி வந்த தங்க தமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் தங்க தமிழ் செல்வத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் , திமுக_விற்கு யார் போனாலும் இந்த இயக்கதிற்கு ஏதும் ஆகுது. அதிமுக ஆலமரம் போல இருக்கின்றது.அதிமுக , அமமுக, திமுக என்று வந்தவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு என்றால் திமுக பொருத்தவரை ஜனநாயகம் இல்லை.திமுக […]
கவலைபடாமல் தூங்குங்க என்று திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது , நாட்டின் பொருளாதார நிலை என்பது தற்காலிகமானது.நிறுவனங்கள் வரும். முதலமைச்சர் முதலீடு கொண்டு வருவார். எதையும் தெரியாதவர்கள் , எதையும் படிக்காத்தவர்கள் சும்மா காழ்ப்புணர்ச்சி காரணமாக கருத்து சொல்வார்கள். ஸ்டாலினை பொருத்தவரையில் முதலமைச்சரின் கனவு தான் அவரோட கனவு. இன்னும் இரண்டு வருஷம் இருக்கும். நிம்மதியா தூங்குங்க. எங்க அரசு மக்களை […]