Categories
அரசியல் மாநில செய்திகள்

”அரசு இதை செஞ்சா”… வீட்டுக்கு 5 ஓட்டு… மொத்தம் 25 லட்சம் ஓட்டு…. பாஜககாரன் கூட DMKக்கு ஓட்டு போடுவான்: கணக்கு போட்ட தமிழக கம்யூனிஸ்ட்கள்..!!

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  எந்தெந்த கோவில்களுக்கு நிலங்கள் எல்லாம் சொந்தமாக இருக்கிறதோ, அந்த கோவிலில் இருக்கின்ற சாமிக்கு உண்மையிலேயே சக்தி இருக்கு என  வச்சுக்கோங்களேன்…  நாம கதற கதறலை பார்த்து அந்த சாமியே இறக்கப்பட்டு நமக்கு பட்டா கொடுத்தாலும்,  கொடுத்து இருக்கும். இப்ப என்ன சொல்றாங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! DMK ஆட்சியில் செம…. குஷியில் பெண்கள்…. பட்டியல் போட்டு பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகிய நீங்கள் உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கௌரவம் மட்டுமல்ல. அது அடிப்படை உரிமை. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இன்னொரு சிறப்பு என்னவென்று கேட்டீங்கன்னா, மாற்றுத்திறனாளிகளை பெண்கள் 4 பேரும் இன்று பதக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில்பாலாஜி சொன்ன ”அந்த வார்த்தை” ..! ஆதாரம் திரட்டிய ஈபிஎஸ் … புள்ளிவிவரத்தோடு பொளந்த ADMK ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு மின்கட்டணம் உயர்வு, மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், ஆனால் மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. அதில் பார்த்தீர்கள் என்றால்..  நங்கள் ஒன்றும் அதிகமாக உயர்த்தவில்லை என்று  இப்போது இருக்கின்ற மின்சாரத்துறை அமைச்சர் சொல்கிறார். இங்க வருகின்ற நிறைய மக்களுக்கு தெரியாது ? எவ்வளவு மின்கட்டணம் உயர்ந்திருக்கிறது என்று தெரியாது ? ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் சொல்கிறேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து பாஜகவினர் கைது…! தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை… செம கடுப்பில் பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்ட மாநகர தலைவர் பாலாஜி உத்தமராஜாக இருக்கலாம், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், அதற்கு முன்பு கோவில்பட்டி, வெள்ளூர் போன்ற அனைத்து இடங்களிலும் கூட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். காரணம் அவங்க போய் போஸ்டர் ஒட்டுனாங்க, இதை கண்டித்து. அது ஒரு காரணம். காவல்துறையினரே தங்களிடம் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் சண்டை போட்டதாக அவர்களே ஒரு வழக்கை புனைந்து, அதிலே பிணையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! ஆளுநர் நம்மளை பற்றி பேசி இருப்பாரோ… தூக்கத்தை தொலைத்த DMKகூட்டணி கட்சிகள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரஜினி அவர்கள் பேசியது நாட்டு அரசியல். அதில் எந்தவித தவறும் கிடையாது. அடுத்து என்ன சொல்வார்கள் என்றால்….  பேருந்தில் கூட அரசியல் பேசக்கூடாது . அடுத்த ரூல்ஸ் போடுவார்கள் திமுகவினர். பேசினால் திமுகவை பற்றி ஏதாவது பேசி விடுவார்கள் என்ற பயம்..  பேருந்தில் அரசியல் பேசினால் பஸ்ஸிலிருந்து இறக்கி விடுவார்கள், விமானத்தில் அரசியல் பேசினால் அங்கிருந்து கீழே விட்டுவிடுவார்கள். படகில் அரசியல் பேசினால் கடலில் கவிழ்த்து விடுவேன், சாலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனி முருகன் பார்வையில் ADMK …! DMKவால் ஒன்னும் செய்ய முடியாது…. ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள். பழனி மலை முருகன், எதிர்க்கட்சியாக இருக்கின்ற நாங்கள்,  அவருடைய பார்வையிலே இன்றைக்கு மக்கள் வெள்ளம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. எனவே இறைவனே எங்களுக்கு இவ்வளவு அருளை கொடுத்திருக்கின்றான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த  எத்தனையோ அவதாரத்தை மேற்கொண்டுள்ளீர்கள், எந்த அவதாரமும் நிறைவேறாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயனளிக்கக்கூடிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் – ஓபிஎஸ்

திமுக அரசு தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வந்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திமுக சொன்னதை நிறைவேற்றியுள்ளது என வீடியோ வெளியீட்டு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை விளக்கி இருந்தார். இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் அரசு நிறைவேற்றிய வாக்குறுதி குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி இருந்தார். இந்த நிலையில் பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரக்கூடிய வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். கல்விக்கடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது.. தற்போது அந்த சட்ட மசோதா தாக்கல் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.. தாக்கல் செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை திருமணம்… அதிர்ச்சியா இருக்கு… தடுத்து நிறுத்தனும்… எம்.பி கனி மொழி ட்விட்..!!

குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி ட்விட் செய்துள்ளார்.. நாட்டில் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்படுவது அதிகரித்துவிட்டது..  குடும்பத்தின் வறுமை காரணமாகவும், கல்வியறிவின்மையாலும்  இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி ட்விட் செய்துள்ளார்.. அதில், நகர்ப்புற வறுமையின் விளைவாய் பெண் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகரித்து வரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஞ்சியும் விடல ..! ஊதாரித்தனம்னு எதுக்கு சொல்லுறீங்க ? வெளியேறிய அதிமுக …!!

பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  மாநிலத்தின் நிதி நிலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வெற்று அறிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர்  வெளியிட்டு இருக்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு அம்மா அரசு என்ன கூறியதோ அதையே ஒட்டுமொத்தமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணி டமார்…? திமுகவோடு பேசும் தேமுதிக…. அடுத்தடுத்து பரபரப்பு …!!

பாமகவுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என கூறப்படுகிறது. எடப்பாடி அணியில்  இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அர்ஜூனன் போல குறி வையுங்க…. திமுகவின் குறி தப்பாது… ஸ்டாலின் அட்வைஸ் ..!!

திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஐந்து முறை ஆட்சியில் இருந்தோம் என்று பெருமைபடச் சொல்கிறோம். உண்மைதான். ஆறாவது முறையும் நாம்தான் ஆட்சிக்கு வந்தோம் என்ற பெருமையைப் பெற்றாக வேண்டும்! இந்தத் தேர்தலில் நாம் அடைய இருக்கிற வெற்றி என்பது, இதுவரை ஐந்து முறை பெற்ற வெற்றிக்குச் சமம்! இதன் உண்மையான பொருளை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! ஐந்து முறை வெற்றி பெற்றதற்குச் சமம்தான் இப்போது அடையப் போகும் வெற்றி. அதனை நீங்கள் அனைவரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாலை முழுவதும் வெள்ளம்…. படையோடு இறங்கிய ஸ்டாலின்… பொதுமக்களுக்கு உதவி …!!

மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னையின் பல பகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது. திமுக சார்பில் அக்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் எந்தெந்த போது அத்தியாவசிய பொருட்கள், அடிப்படை வசதிகளின்றி பாதிப்படைகின்றார்களோ, அந்த பகுதியில் திமுக நிர்வாகிகள் உடனடியாக தங்களுடைய […]

Categories
அரசியல்

கனவு பலிக்காது….. நாங்க சொல்றவங்க தான் அடுத்த முதல்வர்…. பாஜக தலைவர் பேட்டி…!!

இனி வரக்கூடிய நாட்களில் தமிழக மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய பிரேக்கிங் செய்திகளாக எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்த தகவல்கள்தான் நிறைந்திருக்கும். தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டே இருக்கும்பட்சத்தில், அதற்காக போட்டியிட தயாராக இருக்கும் கட்சிகள் தங்களுடைய நிறைகளையும், எதிர்க்கட்சிகளின் குறைகளையும் கூறி தங்களது அனல்பறக்கும் பேச்சுகளால் மக்களை கவர நினைப்பார்கள். சில வாரங்களுக்கு முன்பு வரை அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்கள் வலம் வந்தன. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் மோசடி” மக்களே வங்காதீங்க…. உடனே தடை பண்ணுங்க…. திமுக MP வேண்டுகோள்….!!

சமீப மாதங்களாக ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் மோசடிகளும், ஆன்லைன் விளையாட்டுகள், ஆன்லைன் முதலீடுகள், ஆன்லைனில் கடன் என பல மோசடிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இது குறித்து காவல்துறை அதிகாரிகளும், பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இந்தக் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று திமுக எம்பி செந்தில்குமார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆன்லைன் கடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் தமிழகம்… மு.க ஸ்டாலின் விமர்சனம்…!!!

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குரும்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என குற்றவாளிகள் அண்மையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் சலூன் கடை காரர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் மருத்துவர்கள் அளித்த பிரேதப்பரிசோதனை அறிக்கை,கைரேகை நிபுணர்களின் அறிக்கை,கொலையாளியின் வாக்குமூலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசிற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்… எதற்கு தெரியுமா?

தொல்லியல் துறை சார்பிலான பட்டய படிப்பில் தமிழ் மொழி இணைக்கப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மத்திய அரசின் தொல்லியல் துறை  கல்லூரியில் முதுநிலைப் படிப்பிற்கான இரண்டு ஆண்டுகால பட்டயப்படிப்பு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது. முதுகலை படிப்பிற்கான தகுதி பட்டியலில் தமிழ்மொழி தவிர்க்கப்பட்டிருந்தது.இதற்கு  திமுக தலைவர் மு க ஸ்டாலின், மூத்த தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் முதலானோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. இதனிடையில் மத்திய […]

Categories
அரசியல்

அரசு திட்டத்தில் முறைகேடு….. 10 ஆண்டுகள் பின்னால் போய்விட்டது…. மாவட்ட ஆட்சியர் மீது மு.க.ஸ்டாலின் புகார்….!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முறைகேடு செய்வதாக பல புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இது குறித்து திமுகவின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கி விசாரணை நடத்தியதில் முறைகேடு உண்மை என தெரிய வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது புகார் தெரிவித்துள்ளார். அதில், பேக்கேஜ் டெண்டர் […]

Categories
அரசியல்

“கொள்ளை வெறி” உயிர் காக்கும் விஷயத்தில் ஊழலா….? முதல்வர் மீது உதயநிதி காட்டம்….!!

உயிர் காக்கும் விஷயத்தில் ஊழல் செய்வது மிகப்பெரிய துரோகம் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும், முககவசம் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“Confirm பண்ணியாச்சு” அமைச்சரே அடுத்து என்ன பொய் சொல்ல போறீங்க….? மு.க.ஸ்டாலின் கேள்வி….!!

கொரோனாவால் 47 மருத்துவர்கள் உயிரிழந்தது குறித்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகிறோம். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என நமக்காக பணி புரிந்து கொண்டிருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிலர் உயிர் இழக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்தில் 47 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்தியில் நாங்க தான்….. SO தமிழகத்திற்கு நாங்க தான் தலைமை…. பாஜக மாநில து.தலைவர் கருத்து…!!

தமிழகத்தில்  பாஜக தலைமையில்தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என பாஜகவின் மாநில துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதற்குப்பின் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பல அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி சட்டமன்ற […]

Categories
அரசியல்

ஒருநாளும் அழிக்க முடியாது…. “திமுக பிளே பாய் பரம்பரை” அமைச்சர் விமர்சனம்….!!

திமுக பரம்பரையே பிளேபாய் பரம்பரை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் என்பவர், கமலாயம் சென்று பாஜக தலைவர்களை சந்தித்து வந்ததையடுத்து,  திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கு.க.செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கு.க.செல்வத்திற்கு  சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என சாக்லேட் பாய் தெரிவிக்கிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலளித்த  உதயநிதி,  என்னை சாக்லேட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகள்…. சளைக்காமல் மோதுகிறோம்…. ஸ்டாலின் சூளுரை ….!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி மறைந்து இரண்டு ஆண்டு நினைவு நாள் திமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றது. இதனை அடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  நீங்கள் இட்ட கட்டளையை உங்கள் பாதையில் தொடருகின்றோம் தலைவரே. நீங்கள் தான் சொன்னீர்கள் அமைப்பு ரீதியாக கழகம் ஆடை அணிந்துள்ள உடலைப் போல. அதில் உயிரை போன்றதொரு கொள்கை. பதவி என்பது அணிகலன். அணிகலன் இன்றி வாழ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா!

கிருஷ்ணகிரி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நலக் கோளாறால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செங்குட்டுவனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் 14வது எம்.எல்.ஏ இவர் ஆவார்.

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு அறிவித்து தமிழக அரசு தவறு செய்துவிட்டது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொரோனாவின் ஒட்டுமொத்த பேரழிவிற்கு முதல்வர் எடப்பாடி பழனி்சாமி தான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன், மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா… செய்யூர் MLA ஆர்.டி.அரசுக்கு தொற்று உறுதி..!!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர், கடந்த 10ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு..!!

பாஜக இளைஞரணி நிர்வாகியை தாக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை கிழக்குத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி.. இவர்  ஜூன் 22ஆம் தேதி, உமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகியான சங்கரபாண்டி என்பவரை தாக்க முற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.. அதனால் இரு தரப்பினரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 23ஆம் தேதி) புகாரளித்தனர்.. இந்நிலையில் மதுரை […]

Categories
அரசியல்

கொரோனா பாதித்த எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்..!!

கொரோனவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மதுபோதையில்… பெண் போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!!

மதுபோதையில் பெண் போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசியதாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி திமுக ஒன்றியச் செயலாளராக அடைக்கல மணி செயல்பட்டு வருகிறார்.. இவர் ஜூன் 15ஆம் தேதி இரவு மதுகுடித்து விட்டு போதையில் காரில் வந்த போது, வளையப்பட்டி 5ஆம் எண் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து பெண் போலீசார் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தையில் பேசியதோடு, மட்டுமில்லாமல் மோதலிலும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என ரேலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.    இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், இன்று காலையில் இருந்து ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது.  ஜெ.அன்பழகனின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன என்று ரேலா மருத்துவமனை கூறியுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.    

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. அராஜகம் செய்யுறாங்க… முக்கிய முடிவு எடுத்த ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுமென்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், சட்டத்துறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை ( 07- 06- 2020 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வென்டிலேட்டர்கள் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறு; விளம்பரத்திற்காக செய்கிறார் – முதல்வர் விமர்சனம்!

வென்டிலேட்டர்கள் குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறானது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அரசின் முயற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மக்களில் கோரிக்கையை ஏற்று பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான், தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 4,51,800 பிசிஆர் […]

Categories
மாநில செய்திகள்

மே 31ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு!

திமுக தலைமையில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (31-05-2020) மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு மறுக்கும் பிரச்னை குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கோரிக்கைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வழக்குகளை எதிர்கொள்ள திமுகவின் 7 மண்டலங்களுக்கும் சட்டப் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பு!

தமிழகம் முழுவதும் மண்டல வாரிய திமுக வழக்கறிஞர் குழுக்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. “சட்டப் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் திமுகவின் 7 மண்டலங்களுக்கும் வழக்கறிஞர் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள இந்த குழுக்கள் உதவும் என்றும் அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது புகார் குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர்கள் குழுக்கள் உதவும் என்றும் தகவல் அளித்துள்ளனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்ட வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிப்பு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் […]

Categories
Uncategorized அரசியல்

அதிமுக அரசின் ஊழலையும், நிர்வாக தோல்விகளையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது… ஸ்டாலின் கண்டனம்!

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் ஊழலையும், நிர்வாக தோல்விகளையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதாக ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகாரை தூசிதட்டி எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னை அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக சர்ச்சையை எழுப்பியது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி உரிய விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் இந்த அராஜக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதே புகார் தொடர்பாக பதிவு […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.பாரதியை காவலில் எடுப்பது தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசு “அபாயத்தையும் உணராமல் இருக்கிறது ” …இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும்! -கனிமொழி விமர்சனம்.!!

தமிழகத்தில் வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி  தனது டிவீட்டர் பக்கத்தில் மதுக்கடை திறப்பதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியது ; மத்திய […]

Categories
மாநில செய்திகள்

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு – ஸ்டாலின் விமர்சனம்!

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வரலாறு காணாத கடனை மக்கள் தலையில் சுமத்தி நிதிப் பகிர்விலும் உரிமை இழந்த அரசு என […]

Categories
அரசியல்

கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது: ஸ்டாலின் ஆவேசம்..!

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது எனவும் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் செய்ய தினமும் பேட்டி கொடுத்தா போதுமா? என கேள்வி எழுப்பினார். தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும், மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா?. சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத […]

Categories
அரசியல்

அம்மா உணவகங்களை வைத்து அதிமுக அரசியல் செய்ய வேண்டாம்: மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார். மேலும், சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை எளிய மக்களும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொரோனா” தடுப்பு நடவடிக்கைக்கு இடையூறு….. ஸ்டாலின் மீது அதிமுக அமைச்சர் குற்றசாட்டு….!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக இடையூறு செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  கொரோனா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்துவது கேலிக்கூத்தானது என்றார். ஆரம்ப கட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சருக்கும், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கும்  பாராட்டு தெரிவிப்பது போல் நடித்து விட்டு மீண்டும் ஸ்டாலின் பழைய படி குறை கூற ஆரம்பித்துவிட்டார். எந்த வகையிலெல்லாம் இடையூறு கொடுக்க முடியுமோ எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புயல் வந்தாலும், சுனாமி வந்தாலும், அப்படிதான் – ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி ..!!

மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் தாமதம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்று முதல்வர் வேதனை தெரிவிக்கின்றார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]

Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்!

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முழுவதுமாகக் கடைப்பிடித்து, திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது – முதல்வர் பழனிசாமி வருத்தம்!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மலர்கள் வீணாவதை தடுக்க வாசனை திரவிய தொழிற்சாலைகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவின் மக்கள் பணியை தடுக்கும் உள் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது – மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுகவின் மக்கள் பணியை தடுக்கும் உள் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். கொரோனா தாக்குதலில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தேவையான உதவிகளை திமுகவினர் செய்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கான நிவாரணத் தேரை அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒற்றுமை எண்ணமே இல்லாத முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது கெட்ட வாய்ப்பு என தெரிவித்துள்ளார். பக்குவம் பெறாத அரசியலுக்கு தக்க தருணத்தில் நிச்சயம் […]

Categories
மாநில செய்திகள்

தன்னார்வலர்கள் நிவாரண உதவி – தமிழக அரசின் தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

தன்னார்வலர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இருந்து கே.பி ராமலிங்கம் சஸ்பெண்ட்… இதுதான் காரணமா?

திமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் கே.பி ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கே.பி ராமலிங்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர் திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார். முன்னதாக ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்ட வேண்டும் என […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு… “ரூ.50 லட்சம் நிதி வழங்கினேன்”… எம்பி கனிமொழி டுவிட்!

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்” என்று எம்பி கனிமொழி கூறியுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருள்களின் இருப்பு குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி இன்று ஆய்வுமேற்கொண்டார். இதையடுத்து எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது , “இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன். கொரோனா சிறப்புப் பிரிவில் […]

Categories

Tech |