Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் தோல்விகள்…. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை…. தலைவர் பதவி கைப்பற்றல்….!!

உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க மற்றும் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றனர். இதனையடுத்து பா.ம.க மற்றும் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். அதன்பின் இம்மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியுள்ளது.

Categories

Tech |