Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லாம் நன்மைக்கே” லாரி மீது மோதிய கார்…. அரசின் அறிவுரையால் உயிர் தப்பிய 4 பேர்…..!!

காரில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர் அகற்றப்பட்டு இருந்ததால் விபத்தில் சிக்கிய திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் உயிர் பிழைத்து உள்ளனர் திராவிட முன்னேற்ற கழகத்தின் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ் தனது நண்பர்களுடன் காரில் திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிப்பர் லாரி ஒன்று சாலையின் குறுக்கே புகுந்ததால் கார் அந்த வாகனத்தின் மீது மோதியது. காரில் பம்பர் இல்லாத காரணத்தால் நேரடியாக காரின் […]

Categories

Tech |