Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை எடுக்க வேண்டும்” காவல் நிலையத்தை முற்றுகை…. தி.மு.க-வினர் புகார்….!!

காவல் நிலையம் முன்பாக தி.மு.க-வினர் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தை பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய தி.மு.க மாணவரணி அமைப்பாளர் சத்திய திருநாவுக்கரசு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி உள்ளிட்ட தி.மு.க-வினர் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். இதில் எம்.எல்.ஏ மீது அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |