Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை…. முடிவில் அமோக வெற்றி…. மகிழ்ச்சியில் கட்சியினர்….!!

ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றதில் மொத்தம் 19 வார்டுகளிலும் தி.மு.க அமோக வெற்றி பெற்றிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் இருக்கும் 19 வார்டுகளில் 115 நபர்கள் போட்டியிட்டுள்ளனர். அதன்பின் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் ஆரம்ப சுற்று முதலிலேயே அனைத்து வார்டுகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் முன்னணியில் இருந்துள்ளனர். பின்னர் விடிய விடிய நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர் வெற்றி…. வாக்கு எண்ணிக்கை முடிவு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தொடர்ந்து 13 வார்டுகளில் 13 தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட 13 வார்டுகளில் 13 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதன்பின் மொத்தமாக 13 ஊராட்சி குழு வார்டுகளில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டையும் மற்றும் தி.மு.க 12-வார்டையும் கைப்பற்றியுள்ளது. மேலும் இவற்றில் அ.தி.மு.க கட்சியினரால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 13 வார்டு…. வாக்கு எண்ணிக்கை முடிவு…. வெற்றி அறிக்கை வெளியீடு….!!

தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கட்சியினர் 11 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு பகுதியிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒரு பகுதியிலும் தி.மு.க கூட்டணியில் போட்டுள்ளனர். இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மொத்தமாக 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணி […]

Categories

Tech |