Categories
அரசியல்

ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை…… சில நிமிடங்களில் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல்….!!

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக ஸ்டாலின்  அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .   தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற […]

Categories
அரசியல்

கருணாநிதி சமாதியில் வேட்பாளர் பட்டியல் …… சிறிது நேரத்தில் அறிவிக்கிறார் ஸ்டாலின்…!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . […]

Categories
அரசியல்

என்னுடைய ஆதரவு யாருக்கு…? மதுரையில் மு.க அழகிரி பேட்டி…!!

என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , சி.பி.எம் , சிபிஐ , விசிக , மதிமுக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , இந்திய ஜனநாயக கட்சி , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட […]

Categories
அரசியல்

சிலை கடத்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் காட்டிய ஆர்வத்தை பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணி வேண்டுகோள்

சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் ஆனது சிபிஐ விசாரணையை மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து  அதில் காட்டிய ஆர்வத்தை அதே பாணியில் பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்றும் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில்  இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பொள்ளாச்சியில் நடைபெற்ற கோர சம்பவத்தில் பல்வேறு அரசியல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும்  பிரபலங்களின் தொடர்பு இருப்பதனால் காவல்துறையினர் விசாரித்து […]

Categories
அரசியல்

திமுக தலைமையகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு …… !!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது  நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்  திமுக 20 , […]

Categories
அரசியல்

தேர்தல் அறிக்கை மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை……நாளை வெளியாகும் திமுக வேட்பாளர் பட்டியல்…!!

திமுக தேர்தல் அறிக்கை குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது . இதனைத் தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார் . அதில் திமுக சார்பில் போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் குறித்தும் 18 சட்டப்பேரவை இடைத் […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற தங்கத்தேர் இழுத்து வேண்டுதல்

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து வேண்டி வருகின்றனர் இந்த தங்க தேர் திருவிழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்   நாடு முழுவதும் தேர்தல் கொண்டாட்டம் பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் குறித்த முடிவுகளை திட்டவட்டமாக எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர் இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக நிற்க […]

Categories
அரசியல்

பாஜக கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தனது வேடப்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட உள்ளது இதனை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு என்பது காத்திருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடக்க இருக்கும் இந்த மக்களவைத் தேர்தலை குறித்து பல்வேறு கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டு […]

Categories
அரசியல்

மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்….!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் . அதில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.ஆர் நடராஜன் மற்றும் […]

Categories
அரசியல்

திமுக + காங்கிரஸ் கொள்ளையின் அடிப்படையில் கூட்டணி… தமிழிசை விமர்சனம்…!!

கொள்கையில் அடிப்படையில் அல்ல கொள்ளையின் அடிப்படையில் அமைந்ததுதான் திமுக கூட்டணி என்று பாஜக_வின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார் . திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்தார் . இந்நிலையில் திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து தெரிவித்த […]

Categories
அரசியல்

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்…… ஸ்டாலின் அறிவித்தார்…!!

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது .இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க இருந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில்  அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .   இந்த கூட்டத்தில் பங்கேற்க  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , இந்திய கம்யூனிஸ்ட் துணைச் […]

Categories
அரசியல்

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது….!!

திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது . தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே இறுதி செய்யப்படாத நிலையில் நேற்று நடந்த மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது என்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது . இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி கூட்டணி கட்சிகளுடன் அதிகாரபூர்வமாக […]

Categories
அரசியல்

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்….. இன்று ஸ்டாலின் வெளியிடுகின்றார்….!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றது என்ற பட்டியலை ஸ்டாலின் இன்று வெளியிடுகின்றார்.   நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது .கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு எந்தெந்த தொகுதிகளில் […]

Categories
அரசியல்

காங்கிரஸ் மற்றும் திமுகவினர் அதிமுக கூட்டணி பற்றி அவதூறாக பேசி வருகின்றனர் GK வாசன் குற்றச்சாட்டு

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனதே தற்பொழுது வெற்றி கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது இந்த வெற்றிக் கூட்டணியை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி கே வாசன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானது அதிமுகவுடன் கூட்டணியில் தற்போது இணைந்துள்ளது மேலும் இந்த கூட்டணியானது […]

Categories
அரசியல்

” ராகுல் எதிர்மறையான தலைவர் அல்ல ” கே.எஸ் அழகிரி கருத்து….!!

ராகுல் காந்தி எதிர்மறையான தலைவர் அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று  இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , பதவியை […]

Categories
அரசியல்

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்….. நாளை அறிவிக்கப்படுமென்று அழகிரி பேட்டி…!!

காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுமென்று நாளை அறிவிக்கப்படுமென்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று  இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில் , திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது . […]

Categories
அரசியல்

15_ஆம் தேதி காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம்……!!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம் வருகின்ற 15 மற்றும் 16_ஆம் தேதி வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று இன்று இறுதி செய்யப்படயுள்ள நிலையில் , மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு வழங்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தமிழ்நாடு மாநில […]

Categories
அரசியல்

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்……. இறுதி செய்ய திமுகவுடன் ஆலோசனை….!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்ய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது . மேலும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதிசெய்யப்பட்டு விட்ட நிலையில் […]

Categories
அரசியல்

திமுகவின் தேர்தல் அறிக்கை…… ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்…!!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இறுதி செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் . நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக திமுகவில் டி ஆர் பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருந்தது அந்தக் குழுவில் ஆர் ராசா , கனிமொழி  துரைசாமி போன்றவர்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் இந்தக்குழு  தேர்தல் அறிக்கையை தயார் செய்து கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் […]

Categories
அரசியல்

தேர்தல் குறித்து பேச கூட்டணி கட்சிகளுக்கு துணைமுதலவர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றனர் இதனை அடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைத்து வருகின்றனர் திமுக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும் அதிமுக தேசிய கட்சியான பாஜக கட்சியுடனும் கூட்டணி அமைத்து உள்ளது இதனை தொடர்ந்து  பல தோழமை கட்சிகளுடன் அதிமுகவும் திமுகவும் […]

Categories
அரசியல்

காங்.தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகை…..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார்.   நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேட்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.இந்த பொதுக்கூட்டத்தில்  தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.மேலும்  மார்க்சிஸ்ட்கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைச் சிறுத்தைகள்கட்சி , மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும்…… திமுக தேர்தல் ஆணையத்திடம் மனு…!!

ஓட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளிலும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . மேலும் இந்த தேர்தலோடு சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது . இதில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் , ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் […]

Categories
அரசியல்

பொள்ளாச்சியில் இளம்பெண்களை சீரழித்தவர்களை ஆளுங்கட்சி காப்பாற்ற நினைப்பது கண்டனத்துக்குரியது வெட்கக்கேடானது மு க ஸ்டாலின்

தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கும் விதமாக பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவமானது தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையையும் நிரூபிக்கும் விதமாக உள்ளது தமிழகத்திலேயே கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரச்சனைக்கு தமிழக அரசானது சரியான தீர்வினை தற்போது வரை கையாளவில்லை என்றும் குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவில்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ள […]

Categories
அரசியல்

முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது…!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது . திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகின்றது .இந்த கூட்டத்தில்  திமுகவின் பொருளாளர் துரைமுருகன் , துணை பொதுச் செயலாளர் பெரியசாமி , அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி , முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் K.N நேரு உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருக்கிறார்கள் . இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின்  தேர்தல் அறிக்கையை […]

Categories
அரசியல்

வி.சி.க மற்றும் கொ.ம.தே கட்சி போட்டியிடும் தொகுதிகள் ……சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை…!!

விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கின்றது . திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதியும் ,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் படுகின்றது  என்று  பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யும் […]

Categories
அரசியல்

” உள்நோக்கத்தோடு செயல்படும் தேர்தல் ஆணையம் ” ஸ்டாலின் வேண்டுகோள் ….!!

எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற தேர்தல் ஆணையம் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக முக.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இன்று திமுகவின் தலைமை அலுவலகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்று திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவிக்கையில் , நடைபெற்ற திமுக மாவட்ட […]

Categories
அரசியல்

21 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்துக…. திமுக கூட்டத்தில் தீர்மானம்…!!

காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து தேர்தலை நடத்தக்கோரி திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகத்தில் இருக்கக்கூடிய கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள்_ளுடனான ஆலோசனை கூட்டம்  கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது . இந்த கூட்டத்தில் தேர்தலை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு விஷயங்கள்  ஆலோசிக்கப்பட்ட இருப்பதோடு ஒரு முக்கிய தீர்மானமும் […]

Categories
அரசியல்

திமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் ,  MLA  மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்றது. சென்னை அண்ணா அறிவாலயம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது . இந்த நிலையில் தான் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்களுடனான  ஆலோசனை கூட்டம் […]

Categories

Tech |