தமிழக தேர்தல் களம் முழு பரபரப்பில் இருந்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிகளை இறுதி செய்யும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விருப்பமனு, நேர்காணல் என பல கட்டங்களை கடந்து தற்போது கூட்டணி உடன்பாடு காண இறுதிகட்டத்தை பிரதான கட்சிகளான திமுக – அதிமுக எட்டியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை தொகுதி உடன்பாட்டில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் விடுதலை […]
Tag: DMKalliance
பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வசந்தகுமார் வேட்பாளராக களமிறங்குகின்றார். அதே போல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்குகின்றார். இதையடுத்து நாகராஜகோவில் திடலில் வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் முக. ஸ்டாலின் பரப்புரை செய்தார். அப்போது, பேசிய ஸ்டாலின் , பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் பாஜக […]
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 நாடாளுமன்ற தொகுதியில் ஓன்று கோவை நாடாளுமன்ற தொகுதி. இதில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நடராஜனும் அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகின்றார். மேலும் […]
ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக_விற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு , மதிமுகவின் பொருளாளர் கணேஷமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11.30 மணிக்கு சென்றார். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு 12.30 வரை நேரம் […]
சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . தமிழகம் , புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது . காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளர் என்று அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி […]
ஈரோட்டியில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் அதோடு சேர்த்து சட்டமன்ற இடை தேர்தலும் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகம் அமைத்தனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று திமுக தலைமையில் காங்கிரஸ் , வி.சி.க , ம.தி.மு.க , இடதுசாரிகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , […]
தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது . மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடத்தைப்பெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. […]
ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் மோடியின் கடைசி நாள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவாரூர் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]
திருவாரூரில் வீதிவீதியாக சென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , இந்திய ஜனநாயக கட்சி […]
திருவாரூரில் ஸ்டாலின் பிரசாரம் நடத்திய போது குழந்தைகளுடன் செலஃபீ எடுத்து பிரசாரம் செய்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக […]
திருவாரூரில் முக.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்க இருக்கின்றார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக […]
அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக பெண்கள் யாருமே வாக்களிக்க மாட்டார்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சி_க்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சின்ராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தைப் பொருத்தவரை பொள்ளாச்சியில் […]
திமுக சார்பில் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக் கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவோடு 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் வாக்குதிவானது ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , ஐஜேகே […]
நாமக்கல்லில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , இடதுசாரிகள் , விடுதலை சிறுத்தைகள் , மதிமுக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் […]
திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற […]
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . […]
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வேல்முருகன் தங்களின் ஆதரவு தெரிவித்தார் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக தலைமையிலான […]
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அர்ச்சகர்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக […]
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று திமுக தலைவர் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் மூத்த தலைவர் நல்லகண்ணு […]
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருந்ததையடுத்து கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றார் என்பதை நேற்றைய தினமே முடிவு செய்து இன்று அறிவிக்க இருந்தது. இதற்காக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர் . இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார் . […]
திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது .இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க இருந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , இந்திய கம்யூனிஸ்ட் துணைச் […]
திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது . தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே இறுதி செய்யப்படாத நிலையில் நேற்று நடந்த மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது என்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது . இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி கூட்டணி கட்சிகளுடன் அதிகாரபூர்வமாக […]
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றது என்ற பட்டியலை ஸ்டாலின் இன்று வெளியிடுகின்றார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது .கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு எந்தெந்த தொகுதிகளில் […]
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம் வருகின்ற 15 மற்றும் 16_ஆம் தேதி வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று இன்று இறுதி செய்யப்படயுள்ள நிலையில் , மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு வழங்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தமிழ்நாடு மாநில […]
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இறுதி செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் . நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக திமுகவில் டி ஆர் பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டு இருந்தது அந்தக் குழுவில் ஆர் ராசா , கனிமொழி துரைசாமி போன்றவர்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் இந்தக்குழு தேர்தல் அறிக்கையை தயார் செய்து கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் […]
திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது . திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகின்றது .இந்த கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் , துணை பொதுச் செயலாளர் பெரியசாமி , அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி , முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் K.N நேரு உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருக்கிறார்கள் . இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை […]
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த தொகுதி என்று ஸ்டாலின் அறிவிப்பார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , சி.பி.எம் , சி.பி.ஐ , வி.சி.க , ஐ.ஜே.கே , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிலையில் கூட்டணி காட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்று இறுதி செய்யும் பணியில் திமுக விரைந்து ஈடுபட்டு வருகின்றது. […]