Categories
அரசியல்

ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை…… சில நிமிடங்களில் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல்….!!

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக ஸ்டாலின்  அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .   தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற […]

Categories
அரசியல்

கருணாநிதி சமாதியில் வேட்பாளர் பட்டியல் …… சிறிது நேரத்தில் அறிவிக்கிறார் ஸ்டாலின்…!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . […]

Categories
அரசியல்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்….. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு தீர்மானம்…!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருந்ததையடுத்து  கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றார் என்பதை நேற்றைய தினமே முடிவு செய்து இன்று அறிவிக்க இருந்தது. இதற்காக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர் . இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார் . […]

Categories
அரசியல்

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்…… ஸ்டாலின் அறிவித்தார்…!!

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது .இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க இருந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில்  அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .   இந்த கூட்டத்தில் பங்கேற்க  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , இந்திய கம்யூனிஸ்ட் துணைச் […]

Categories
அரசியல்

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது….!!

திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது . தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே இறுதி செய்யப்படாத நிலையில் நேற்று நடந்த மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது என்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது . இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி கூட்டணி கட்சிகளுடன் அதிகாரபூர்வமாக […]

Categories
அரசியல்

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்….. இன்று ஸ்டாலின் வெளியிடுகின்றார்….!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றது என்ற பட்டியலை ஸ்டாலின் இன்று வெளியிடுகின்றார்.   நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது .கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு எந்தெந்த தொகுதிகளில் […]

Categories

Tech |