திமுக நடத்திய பேரணி திமுகவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேவலம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நேற்று குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி , மாணவர் அமைப்பு , ஆசிரியர் அமைப்பு , நடிகர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று திமுக பேரணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில் , திமுக நடத்திய […]
Tag: #DMKRally
திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக இந்த பேரணிக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று எழும்பூர் போலீசார் பேரணியில் பங்கேற்ற 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். திமுக தலைவர் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக இந்த பேரணிக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று எழும்பூர் போலீசார் பேரணியில் பங்கேற்ற 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். திமுக தலைவர் மு க ஸ்டாலின், […]
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று நடந்தது ‘பேரணி மட்டும் இல்லை இது ஒரு போர் அணி என்று முக ஸ்டாலின் பரபரப்பாக பேசினார். சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் […]
திமுக, கூட்டணி கட்சிகளின் சார்பில் CAA-க்கு எதிரான பேரணியில் 110 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து […]
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் நடத்திய பேரணி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து பேரணியை […]