பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவி செட்டி குப்பம் மந்தைவெளி கிராமத்தில் நரசிம்மன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நரசிம்மன் தான் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளராக வேலை பார்த்து வருவதாக கூறி வீட்டில் வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வேலூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் மற்றும் […]
Tag: doctor arrest
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சித்த மருத்துவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 3-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயதுடைய சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தங்களது மகளை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் யாரோ ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மகளிடம் விசாரித்தனர். அப்போது சித்த மருத்துவரான […]
அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக அரசு மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள தேனாம்பேட்டை உத்தமர் காந்தி சாலையில் கடந்த புதன்கிழமை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். இந்நிலையில் நடனமாடி கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் அந்த வாலிபர் தொடர்ந்து அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். […]
பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திப்பசந்திரத்தில் உள்ள மருந்து கடையில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் முருகன் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவர் மருந்து கடைக்கு பின்புறம் கிளினிக் வைத்து நடத்தியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விஜய்யிடம் நடத்திய விசாரணையில் அவர் எலட்ரோபதி […]
பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக டாக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பில் நகர் ஏர்போர்ட் பகுதியில் டாக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜேந்திரன் பஞ்சப்பூர் பகுதியில் வெல்கர் இன்டர்நேஷனல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் புதிதாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் வசிக்கும் முகமது சபீர் என்பவர் இந்த மருத்துவமனையில் கேண்டீன் நடத்துவதற்காக 18 லட்ச ரூபாயை […]
ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த குற்றத்திற்காக தினேஷை கைது செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் டாக்டர் அதிபதி என்பவரும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கனவே கைதான […]