Categories
மாநில செய்திகள்

கண்டிப்பா போடுங்க…. எங்களுக்கு ரொம்ப மனஅழுத்தம் இருக்கு…. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ….!!

அனைவரும் தவறாது கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர் திருப்தி கிலாடா கண்ணீருடன் பேசிய காட்சி இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மும்பையில் இருக்கும் பெண் மருத்துவரான திருப்தி கிலாடா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கண்ணீர் மல்க பேசியதாவது “மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ரெம்டிசிவர் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்டவைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் அனைவருமே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர். எங்கள் கண்முன்னேயே நோயாளிகள் […]

Categories

Tech |