Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இது சுகாதார துறையை ரொம்ப பாதிக்கும்… இந்த முயற்சியை விட்டுடுங்க… டாக்டர்களின் உண்ணாவிரத போராட்டம்…!!

முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் செல்வராஜ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் டாக்டர் குருநாத் முன்னிலை வகித்து உள்ளார். இந்த போராட்டத்தில் முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார், தேசிய இந்திய மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு… தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் – இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு!

அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் […]

Categories

Tech |