Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விரட்டி சென்று கடித்த வெறிநாய்…. காயமடைந்த 30 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

வெறி நாய் கடித்ததால் 30 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த புதரில் இருந்து ஓடி வந்த வெறி நாய் பயணிகளை கடித்ததால் அவர்கள் அலரியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் வெறிநாய் அவர்களை துரத்தி சென்று கடித்ததால் சாமிகண்ணு(70), அஞ்சலம்மாள்(70), சஞ்சய்(9), நிகாஷ்(14) ஆகியோர் காயமடைந்தனர். இதனை அடுத்து தெருத்தெருவாக ஓடிய வெறிநாய் ராஜேந்திரன்(59), அலமேலு(40), மேகராஜன்(55) என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உலா வரும் நாய்கள்…. அச்சத்தில் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நாய்களின் அச்சுறுத்ததால் எழும்பூர் ரயில் நிலையத்தில்  பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் நாய்கள் உலா  வருகின்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு அவதிப்படுகின்றனர்.  இதுகுறித்து பயணிகள் தரப்பில்  கூறும்போது எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்கு அருகில் நாய்கள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருப்பதால் பயணிகள் மிகவும் அச்சத்தில் இருகின்றனர். மேலும் உணவு பொட்டலங்களை பிரித்து வைத்தவுடன் நாய்கள் அருகில்  சென்று நிற்பதால்  கடித்து விடுமோ என […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஐயோ எல்லாமே போச்சே…. கடித்து குதறிய நாய்கள்…. இறந்த 28 ஆடுகள்…. கதறி அழுத பெண்…!!

நாய்கள் கடித்து குதறியதில் 28 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநந்திபுரம் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவி உள்ளார். இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருவதால் அதனை தனது நிலத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலையில் அங்கு சென்று பார்த்த போது செம்மறி ஆடுகளை மூன்று நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து […]

Categories

Tech |