Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளர்…. துரத்தி கடித்த தெருநாய்….. சென்னையில் பரபரப்பு சம்பவம்….!!

ஓட்டு கேட்டு சென்ற வேட்பாளரை தெரு நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் தினகரன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அனகாபுத்தூர் பாலாஜி நகர் 11-வது தெருவில் வாக்கு சேகரிப்பில் […]

Categories

Tech |