Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாயை கொன்று இழுத்து சென்றவர்கள்…. வைரலாகும் வீடியோ…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுபோதையில் சிலர் நாயை கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் கூனி பஜார் பகுதியில் 5 வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மதுபோதையில் தெரு நாயை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அந்த நாயை ஒரு ஆட்டோவில் கட்டி சாலையில் இழுத்து சென்றனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பிளூ கிராஸ் அமைப்பின் துணைத் தலைவர் ராகவன் காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்து கிடந்த புள்ளி மான்…. இறை தேட வந்ததால் பரிதாபம்…. விசாரணையில் வெளியான உண்மை…!!

நாய்கள் கடித்து குதறியதால் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வனத்துறை அதிகாரிகளுக்கு விடத்தகுளம் கண்மாய் கரையில் மான் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனசரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு வனசரக அலுவலர் விஜய் பாண்டியன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விடத்தகுளம் கண்மாய் பகுதிக்கு இரை தேடுவதற்காக வந்த மானை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க…. கொடூர தாக்குதல்…நாயை அடித்து கொன்ற ஊழியர்கள்…. காஞ்சியில் பரபரப்பு…!!

தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த காரணத்திற்காக நாயை கொடூரமாகத் தாக்கி கொன்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வழங்குவார். இந்நிலையில் சத்யராஜ் உணவு வைக்கும் போது அங்கு சாப்பிட வரும் ஒரு நாய் இல்லாததை கண்டுபிடித்தார். இதனையடுத்து அந்த நாயை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்த போது, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் […]

Categories

Tech |