வெறி நாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல் ஆடுகளை கொள்ளிடம் ஆற்றங்கரையில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது அங்குள்ள நாய்கள் 6 ஆடுகளை விரட்டி கடித்து குதறியுள்ளது. இதனால் ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tag: dogs bites goats
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |