Categories
உலக செய்திகள்

வரலாற்றிலேயே மிக கடினமாக உழைக்கும் அதிபர்… தனக்கு தானே விருது அறிவித்த அதிபர் ட்ரம்ப்..!

இதுவரை உள்ள வரலாற்றிலேயே தாம் தான் மிக கடினமாக உழைக்கும் அதிபர் என்றும், அந்த விருதினை வென்றுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் தாமே அதனை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை…ஒப்பந்தங்கள் கையெழுத்திடலாம்..இரு நாட்டின் உறவு பலப்படும்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகிற 24 மற்றும் 25 ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்ப் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துதல், ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை.. இதுவே முதல் முறை என பெருமிதம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு முறைப் பயணமாக பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் டொனால்டு ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ட்ரம்பின் சுற்றுப்பயணம் குறித்து இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க – சீனா உறவும் வளரும் நாடுகளும்!

சர்வதேச பொருளாதார சக்திகளாக திகழும் நாடுகள், ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே அனைத்து நாடுகளுக்கும் சமமான வளர்ச்சி என்பது சாத்தியமாகும். கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “சீனா இப்போது ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு தயாராக வேண்டும். நான் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெறும்வரை காத்திருந்தால் அது இன்னும் கடினமாக இருக்கும்” என்று சீனாவை எச்சரித்தார். அப்போதுதான் முக்கியமான வர்த்தகங்களில் அமெரிக்காவிற்கு வழங்க எந்த சலுகையும் இல்லை என்று சீனா […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு சலுகைகள் – ட்ரம்ப் எதிர்ப்பு… சிக்கல் ஏற்பட கூடும்…!!!

வளரும் நாடுகள் என்ற போர்வையில் இந்தியாவும் சீனாவும், ஏராளமான சலுகைகளை அனுபவித்து விட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்விட்சர்லாந்து உலக பொருளாதாரம்  போரம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தியாவும் சீனாவும் வளர்ந்த நாடுகள் என்று மதிப்பிடப்பட வேண்டும், என்று ட்ரம்ப்  கூறியிருக்கிறார்.   இந்தியாவும் சீனாவும் வளரும் நாடுகள்  எனில் அமெரிக்காவும் வளரும் நாடுதான் என்று அவர் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக மையம் அமெரிக்காவுக்கு சலுகைகளை […]

Categories
உலக செய்திகள்

”இம்ரான் VS டிரம்ப் சந்திப்பு” காரணம் என்ன ? உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்ற பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் மூன்றாவது முறையாக சந்திக்கவுள்ளார். இதற்கு முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் வாஷிங்டனில் அதிபர் ட்ரம்பை இம்ரான் கான் சந்தித்தார். அதன் பின்னர் செப்டம்பர் […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டரில் கலக்கிய டிரம்ப்…… படைத்தார் புதிய சாதனை….!!!!

2 மணி நேரத்திற்குள் 123 பதிவுகளை வெளியிட்டு அதிபர் டிரம்ப், டுவிட்டரில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.   முக்கிய சமூக வலைத்தளமாக இருக்கும் டுவிட்டரை அதிகம் உபயோகபடுத்தும் உலக தலைவர்களில் அமெரிகாவின் குடியரசுத்தலைவர் டிரம்ப் முக்கியமானவர். தன்னுடைய ஆட்சியில் அரசு எடுக்கும் புதிய திட்டங்கள், தினசரி அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வை மற்றும் சில முக்கியமான முடிவுகளை டிரம்ப் டுவிட்டரில்தான் வெளியிடுவார்.   இந்த நிலையில் 2 மணி நேரத்திற்குள் நூற்று இருபத்து மூன்று பதிவுகளை வெளியிட்டு அதிபர் […]

Categories
உலக செய்திகள்

வர்த்தக ஒப்பந்தம்: சீன அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு …..!!

அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன.இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தாயாராகி […]

Categories

Tech |