கொரோனாவில் இருந்து குணமடைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் தன்னுடைய பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பல உயிர்களை காவு வாங்கியது. இன்னும் அதனுடைய ஆட்டம் முடிந்த பாடில்லை. கொரோனோவால் பல லட்சம் மக்கள் பாதித்துள்ளனர். அதுபோல பாலிவுட் பாடகி கனிகா கபூரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அவர் தற்போது குணமடைந்துள்ளார். அதனால் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார். இதனால் கொரோனாவால் பதிப்படைந்தவர்களுக்கு பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை […]
Tag: donation
இன்றைய நாளில் மறக்காமல் தானம் செய்யுங்கள், அதற்கு காரணம் உங்களது மறுபிறவியில் அரசனுக்கு இணையாக செல்வந்தர்களாக பிறப்பீர்கள் என்று அர்த்தம், ஐதீகம், நம்பிக்கை. * நலிந்தோருக்கு உதவி செய்யுங்கள். உங்களது மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சி அடைவர். * உடைகள்தானமாக கொடுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள் நீங்கி விடும். * பழங்கள் தானமாக கொடுங்கள். உயர் பதவிகள் கிடைக்கும். * நீர் மோர், பானகம் ஆகியவற்றை கொடுங்கள். கல்வி அறிவு பெருகி வளம் காணுவீர்கள். […]
மாசி திருவிழாவிற்காக பொதுமக்களிடம் பணம் வசூலித்தது பிடிக்காமல் தலைவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் பாலையா. கிராம தலைவரான இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா நடைபெற இருப்பதையொட்டி விழா சிறப்பாக நடைபெற வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார். தலைவரின் செயலிற்கு அகரம் காலனியை சேர்ந்த சதீஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் சதிஷ் பாலையா இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் […]
கோவிலில் பிச்சை எடுத்தவர் 8 லட்சத்தை அந்த கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த யாதி ரெட்டி என்பவர் சாய்பாபா கோயில் முன்பு சுமார் ஏழு ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கோவிலுக்கு ரூபாய் எட்டு லட்சத்தை அவர் நன்கொடையாக வழங்கினார். இதுகோவிலை சேர்ந்தவர்கள் மனதிலும் அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் மனதிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது “40 ஆண்டுகளாக ரிக்ஷ ஒட்டிக்கொண்டிருந்த நான் எனது […]
புதுச்சேரி ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் முதல் முறையாக ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் 9 லட்சம் ரூபாய் செலவிலான தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறு மருத்துவமனைகளில் இருந்து தாய்ப்பால் தேவை என்று கேட்டாலும் தாய்ப்பால் வழங்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ19 லட்சம் ரூபாய் செலவில் கருவில் இருக்கும் குழந்தைகள், பிறந்த குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை உள்ளிட்ட இயந்திரமும் […]
ஒடிசாவுக்கு புயல் பாதிப்பு நிவாரண நிதியாக நடிகர் அக்க்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை வழங்கினார். ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பானி புயலால் , பலத்த சேதம் அடைந்த நிலையில் புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ,முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளார் .