Categories
உலக செய்திகள்

144…. 75,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு….. அமேசான் நிறுவனம் அறிவிப்பு….!!

அமேசான் நிறுவனம் கூடுதலாக 75,000 ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.  தற்போது கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் பொதுமக்கள் தங்களது வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். அப்படியும் ஒரு சிலர் வெளியில் வர பயந்து கொண்டு வீட்டில் இருந்தபடியே  பொருட்களை ஆர்டர் செய்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது அதிகப்படியான ஆர்டர்கள் வந்து குவிவதால் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான ஊழியர்கள் அமேசான் போன்ற பெரிய […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சம்” நீங்க வாராதீங்க…. நாங்க வாரோம்….. அமேசான் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…..!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் காரணமாக பலர் வீட்டை விட்டு வெளியே செல்லவே யோசித்து வருகின்றனர். மேலும் வணிக வளாகங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் கடைகள் உள்ளிட்டவையும் மார்ச் 31ம் தேதி வரை ஆங்காங்கே அதிக அளவில் மூடப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு அமேசான் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை […]

Categories

Tech |