வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது தேவையான பொருட்கள்: வரகரிசி – கால் கிலோ, இட்லி அரிசி – கால் […]
Tag: dosa
முடக்கு அறுத்தான் என்பது தான் காலப்போக்கில் மருவி முடக்கத்தான் என்றானது. முடக்கத்தான் மூட்டு வலிக்கு மிகவும் நல்லது. மேலும் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும் இந்த முடக்கத்தான் கீரை தோசை செய்யும் முறையை பாப்போம். தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை – 2 கப், புழுங்கல் அரிசி – ஒரு கப், உளுந்து – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை : […]
ருசியான மற்றும் ஆரோக்யமான ராகி ரவை தோசை….. தோசை என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் மெலிதாக போட்டு கொடுத்தால் அதிகம் சாப்பிடுவார்கள். அவ்வாறு நீங்கள் செய்து கொடுக்கும் பொழுது அந்த தோசையிலும் சத்தானதை கொடுத்தால் வேண்டாம் என்ற சொல்வார்கள்? எத்தனையோ தோசை வகைகள் உள்ள நிலையில் நான் இங்கு ஆரோக்கியம் நிறைந்த ராகி ரவை தோசை செய்வது பற்றி பார்க்கலாம்… தேவையான பொருட்கள்: ரவை […]
கொத்து தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு – 1 கப் முட்டை – 4 வெங்காயம் – 2 கொத்தமல்லித்தழை – சிறிதளவு மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் முட்டையுடன் , சிறிதளவு உப்பு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும் . தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தோசையின் மேல் அடித்து வைத்துள்ள […]
கடலைப்பருப்பு காரச்சட்னி தேவையான பொருட்கள் : கடலைப் பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 8 தேங்காய் துருவல் – 1/4 கப் புளி – சிறிது உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் புளி மற்றும் வரமிளகாயை […]
இட்லிமாவு தேவையானபொருட்கள்: இட்லிஅரிசி- 4 கப் உளுந்து – 1 கப் உப்பு – 3 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் செய்முறை : முதலில் அரிசி மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட வேண்டும். பின் இரண்டையும் தனித்தனியே ஆட்டிக் கொள்ள வேண்டும் . அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உளுந்து அரைக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீர் தொட்டு அரைக்க வேண்டும். இல்லையேல் உளுந்து ஒழுங்காக அரை படாது . […]
வரகு – ராகி தோசை தேவையான பொருட்கள் : வரகு அரிசி – 100 கிராம் கோதுமை – 50 கிராம் ராகி – 50 கிராம் உளுந்து – 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு வெந்தயம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வரகு அரிசி, ராகி, கோதுமை ,வெந்தயம் மற்றும் உளுந்தை தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். பின் எல்லா […]
எள்மிளகாய்ப்பொடி தேவையான பொருட்கள் : எள் – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 20 கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 கப் கடலைப்பருப்பு – 1 கப் பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின் எள்ளை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக , உப்பு சேர்த்து […]
கடலைமாவு தோசை தேவையான பொருட்கள் : கடலைமாவு – 1 கப் அரிசிமாவு – 1 கப் எலுமிச்சை – 1 பச்சை மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: முதலில் கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் எலுமிச்சை சாறு […]
செட்டிநாடு மிளகாய் சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 4 வரமிளகாய் – 10 பூண்டு – 6 புளி – சிறிதளவு பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு : கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், […]
காலிஃபிளவர் சட்னி தேவையான பொருட்கள் : காலிஃபிளவர் – 1/4 கிலோ தேங்காய் – ½ முடி ஏலக்காய் – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 1 சிறிய துண்டு மிளகாய் வற்றல் – 4 பூண்டு – 3 பல் கிராம்பு – 1 கசகசா – 1/2 டேபிள்ஸ்பூன் பட்டை – 1 சின்னவெங்காயம் – 10 தக்காளி – 1 முந்திரிப்பருப்பு – 5 குடைமிளகாய் – 1 […]
கடலைப்பருப்பு சட்னி தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/4 கப் தேங்காய் – 1/4 கப் வர மிளகாய் – 5 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையானஅளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய், வரமிளகாய், […]
ஓட்ஸ் தோசை தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் உப்பு – தேவையான அளவு தயிர் – 4 ஸ்பூன் செய்முறை : முதலில் ஓட்சை ஊற வைக்க வேண்டும் . பின்னர் ஊற வைத்த ஓட்சை சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் புளித்த தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணிநேரம் கழித்து தோசைகளாக சுட்டு எடுத்தால் ஓட்ஸ் தோசை தயார் !!!
பூண்டு சட்னி தேவையான பொருட்கள் : பூண்டு – ஒரு கப் காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப புளி – எலுமிச்சை அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு , புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவேண்டும் . பின்னர் இதனை ஆற வைத்து, […]
புதினா சட்னி தேவையான பொருட்கள்: புதினா – 1 கட்டு வெங்காயம் – 1 மிளகாய் வத்தல் – 6 புளி – சிறிதளவு உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி பூண்டு – 3 பல் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை , வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி கொள்ளவும் . பின் இதனுடன் சுத்தம் செய்த புதினா, புளி, மிளகாய் வத்தல் சேர்த்து […]
கேரட் சட்னி தேவையான பொருட்கள் : கேரட் – 5 வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 பூண்டு – 3 பல் புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், புளி , உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் […]
குடமிளகாய் சட்னி தேவையான பொருட்கள் : குடமிளகாய் – 1 சின்ன வெங்காயம் – 1 கப் பச்சை மிளகாய் – 9 தக்காளி – 1 மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் சீரகம் – 1/4 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான […]
பூண்டு துவையல் தேவையான பொருட்கள் : பூண்டு – 1 கப் காய்ந்த மிளகாய் – 2 புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு- தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு பூண்டு, புளி,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி அரைத்துக் கொள்ளவேண்டும். மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் […]
கொத்தமல்லி துவையல் தேவையான பொருட்கள் : கொத்தமல்லி இலை – 1 கட்டு காய்ந்த மிளகாய் – 9 புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொத்தமல்லி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கொத்தமல்லி இலையை […]
வல்லாரைக்கீரை சட்னி தேவையான பொருட்கள் : வல்லாரைக்கீரை – 1 கட்டு தக்காளி – 1 தேங்காய் துருவல் – 1/2 கப் வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 8 கடுகு- 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய், வல்லாரைக்கீரை, இஞ்சி மற்றும் தக்காளி […]
எள்ளு சட்னி: தேவையான பொருட்கள்: எள்ளு – 1 கப் நிலக்கடலை -1/2 கப் தேங்காய் – 1 கப் பூண்டு – 5 வத்தல் – 10 கருவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எள்ளு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் நிலக்கடலை, பூண்டு, வத்தல், தேங்காய், கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து , கடுகு, கருவேப்பிலை […]
ரெட் சட்னி தேவையான பொருட்கள்: தக்காளி – 5 வரமிளகாய் – 5 கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் இஞ்சி – 1 துண்டு பெருங்காயதூள் – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , வர மிளகாய் , சீரகம் , மஞ்சள்தூள் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தக்காளி […]
இட்லி ,தோசைக்கேற்ற சூப்பரான வெங்காய சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 1 பூண்டு – 2 பல்லு வற்றல் – காரத்திற்கேற்ப இஞ்சி – 1 துண்டு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு […]
சுவையான நிலக்கடலை சட்னி செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: நிலக்கடலை – 1 கப் வர மிளகாய் – 8 பூண்டு – 2 பல்லு தேங்காய் துருவல் – 1/4 கப் இஞ்சி – 1 துண்டு புளி – சிறிதளவு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிதளவு கொத்தமல்லி இலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு […]
புதுவித தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் – 2 கப் காய்ந்த மிளகாய் – 8 புளி – சிறிதளவு பொட்டுக்கடலை- சிறிதளவு உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் – தேவையானஅளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு , கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து ஆற வைத்து […]
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற நல்ல காரசாரமான மதுரை மிளகாய் சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் – 20 தக்காளி – 2 பூண்டு – 3 பல் பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி , பூண்டு, […]
இட்லி தோசைக்கு ஏற்ற புதுவித தக்காளி சட்னி… தேவையான பொருட்கள்: தக்காளி – 4 பல்லாரி – 2 எள் – 2 தேக்கரண்டி வத்தல் – 16 வேர்க்கடலை – 2 தேக்கரண்டி புளி – சிறு எலுமிச்சை அளவு கடுகு – 1/4 தேக்கரண்டி சீரகம் – 1/4 தேக்கரண்டி உளுந்து – 1/4 தேக்கரண்டி ந.எண்ணெய் – சிறிதளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எள் மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுத்து […]
இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற காரசாரமான கார சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 5 தக்காளி – 1 பூண்டு – 3 எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில் சின்ன வெங்காயம் , தக்காளி, பூண்டு , மிளகாய்த்தூள், […]
தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: எள் – 1 கப் உளுத்தம்பருப்பு – 1/4 கப் கடலைப்பருப்பு – 1/4 கப் காய்ந்தமிளகாய் – 6 பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு […]
தோசை மற்றும் இட்லி க்கான ஒரு புதிய வகையான கோஸ் சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: நறுக்கிய கோஸ் – ஒரு கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு சிறு துண்டு உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் புளி –சிறிதளவு உப்பு – தேவைகேற்ப எண்ணெய் –தேவைகேற்ப கடுகு – 1/4 டீஸ்பூன் உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பில்லை – சிறிதளவு செய்முறை: ஒரு […]