Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவர்- மாமியார் வெறிச்செயல்… கல்யாணமான 4 மாதத்தில்… தூக்கில் சடலமாக தொங்கிய புதுப்பெண்..!!

பெரியகுளம் அருகே கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள  கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம் (30).. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கவுசல்யா.. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது. இந்நிலையில் கவுசல்யா கடந்த 4ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… 4 ஆண்டுகளுக்கு பின் வெளியான கணவரின் சுயரூபம்..!!

காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சனை கேட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.. கரூர் மாவட்டம் புலியூர் அருகே ஓடமுடியாம் பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர்  ஜெகதாம்பாள்.. இவருக்கு அன்பழகன் என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அன்பழகன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த பெமினா பேகம் என்ற இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான்.. கணவன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதுப்பெண் தற்கொலை – வரதட்சணை கொடுமை

வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார் அரக்கோணத்தில் உள்ள முபாரக் நகரைச் சேர்ந்தவர் ஆரிப் ஹாஜிரா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. நேற்று வீட்டில் தனியாக இருந்த ஹாஜிரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் ஹாஜிராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ராணிப்பேட்டை உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு தகராறு…. வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு…. மனைவி மாமனார் தற்கொலை..!!

வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மகள் தந்தை தற்கொலை செய்துகொண்டனர். கடலூர் மாவட்டம் கண்ணாரபேட்டையை சேர்ந்தவர் பாவாடைசாமி.  பாத்திர தொழிலாளியான பாவாடைசாமியின் மகள் சங்கீதா புதுவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு மனம் முடித்து கொடுத்துள்ளார் பாவாடை சாமி. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே சங்கீதாவின் கணவர் ராஜேஷ் மேலும் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.. இதனை அடுத்து தந்தை வீட்டிற்கு வந்துள்ளார் சங்கீதா பின்னர் கணவன் […]

Categories
தேசிய செய்திகள்

பிகார் மனிதச் சங்கிலி: காங்கிரஸ், ஆர்.ஜே.டி. எதிர்ப்பு

பிகாரில் மனிதச் சங்கிலி நிகழ்வை பதிவுசெய்ய ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து பொதுமக்களின் பணத்தை வீணடித்துவிட்டதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ், பிகாரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “பிகார் மாநிலத்தில் கடுமையான வேலையின்மை உள்ளது. ஆனால் மனிதச் […]

Categories
தேசிய செய்திகள்

16,000 KM நீளம்.. ”வரதட்சணை, குழந்தை திருமணத்துக்கு எதிராக” உலகின் மிக நீளமான மனித சங்கிலி…!!

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கிமீ நீள மனித சங்கிலி பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. வரதட்சணை, குழந்தை திருமணம் உள்ளிட்டவைக்கு எதிராக நிதிஷ் குமார் தலைமையிலான பிகார் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இதன் ஒரு அங்கமாக, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 16,000 கி.மீ நீள மனித சங்கிலி அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி உள்ளிட்ட பல […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமையில் தீ குளித்த மனைவி”கணவர் மற்றும் மாமனார் கைது !!.

வரதட்சணை  கொடுமையால் தீக்குளித்த  பெண்ணின்   கணவன் மற்றும்  மாமனார் கைது செய்யப்பட்டனர் . திருவாரூர்  மருதப்படினத்தை  சேர்ந்த  அருண்  என்பவரது  மனைவி  மைதிலி  சென்ற  வியாழக்கிழமை  தீக்குளித்தார் . இதையடுத்து  அவர்  திருவாரூர்  அரசு  மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில்  80 %  தீக்காயங்களுடன்   அனுமதிக்கப்பட்டு  தீவிர   சிகிக்சை  பெற்று  வருகிறார் . ஆபத்தான  நிலையில்  சிகிக்சை பெற்று  வரும் மைதிலியிடம்  மாவட்ட  குற்றவியல்  நடுவர்  வாக்குமூலம்  பெற்றார் .வாக்குமூலத்தில்  தனது கணவர் , மாமனார் மற்றும்  மாமியார்  வரதட்சணை  கேட்டு […]

Categories

Tech |