Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கேட்டது கொடுங்க” வேற கல்யாணம் பண்ணிவிடுவேன்…. வரதட்சனை கொடுமை…. பெண் எடுத்த அதிரடி முடிவு….!!

வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தை சார்ந்தவர் சதீஷ்குமார்-கலைவாணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு திருமணம் நடக்கும்போது சதீஷ்குமாரின் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணையை கலைவாணியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். அதன்பின் தற்போது மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். அத்துடன் சதிஷ்குமார் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 2 லட்சம் ரூபாயை கலைவாணியின் பெற்றோர் தர வேண்டும் இல்லையென்றால் வேறு […]

Categories

Tech |