Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்…. காத்திருந்து வாக்களித்த முதியவர்…. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….!!

வாக்களித்து விட்டு வெளியே வந்த முதியவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜே.கே.எம் சாலை பகுதியை சேர்ந்த 72 வயது முதியவரான கலியபெருமாள் என்பவர் ஓட்டு போட்டுவிட்டு வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது முதியவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாக்குச்சாவடி ஊழியர்கள் முதியவரை […]

Categories

Tech |