Categories
மாநில செய்திகள்

“10ஆம் வகுப்பு முடிவு” 5,177 மாணவர்கள் பாதிப்பு…. உடனே விசாரணை நடத்துங்க…. பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகளில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அது குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சரியான தீர்வு என்பதால், 6 கட்டமாக ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இனி கட் அடிக்க CHANCE இல்ல….. BIO-METRIC வருகைப்பதிவு கட்டாயம்…. DPI அதிரடி….!!

பயோமெட்ரிக் கருவிகளில் வருகையை பதிவு செய்யாத கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி அலுவலகங்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. பயோமெட்ரிக்  கருவிகள் கல்வித் தகவல் மேலாண்மை இணைய தளத்துடன் இணைக்கப் பட்டிருப்பதால் வருகைப்பதிவு நேரம் தகவல் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் தங்களது வருகையை இதில் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்யாத பள்ளிகள் கல்வி அலுவலகங்களுக்கு  பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

JAN-6 தான் பள்ளி திறப்பு…… பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ தகவல்….. மாணவர்கள் மகிழ்ச்சி….!!

வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  அரையாண்டுத் தேர்வு முடிந்த பின் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆசிரியர்களை ஈடுபடுவதால் பள்ளிகள் திறப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக நடைபெற நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர்-14…… 1 மணி நேரம்….. குழந்தைகளுக்காக…… அத ஆப் பண்ணிட்டு இத பண்ணுங்க…… DPI அறிவுரை….!!

வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் செல்போன் அனைத்தையும் அணைத்து விட்டு இரவு ஒரு மணி நேரம் அவர்களுடன் கட்டாயம் நேரம் செலவிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுரை கூறியுள்ளது. தொழில்நுட்பமானது நாள்தோறும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்கள் முகம் பார்த்து பேசும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. முகம் பார்த்து பேசுவதை விட செல்போனில் பேசி மகிழ்வது அதிகம் விரும்பி வருகின்றனர். தொலைவில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

வாரம் 1 முறை…… 1 முதல் 10 வரை…… அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி….. பள்ளி கல்வித்துறை அதிரடி….!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்குனரகத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க போவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் NGO நுழைய அனுமதி உண்டு…. பள்ளி கல்வி துறை அதிரடி…!!

பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள NGOக்களுக்கு காலதாமதமின்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்கம் உத்தரவிட்டுள்ளது.  பள்ளி கல்வித்துறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல் விளையாட்டு பயிற்சி கற்றல் உபகரணங்கள் வழங்குதல் சுகாதார பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“கனவு ஆசிரியர் விருது” அக்-15க்குள் பரிந்துரைக்க வேண்டும்… பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

கனவு ஆசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கற்பித்தல் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் இணைந்து விளங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவருக்கு பாராட்டு சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படும் இந்நிலையில் கல்வி துறையின் வழிகளை பின்பற்றி முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அதிகாரி, மூத்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களின் எண்ணிக்கை 5,65,639… கல்வித்துறை புள்ளிவிவரத்தில் தகவல்..!!

தமிழகத்தில் மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளி கல்வித்துறை புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் புள்ளி விவரக் குறிப்பில் தற்போதைய ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். உயர்நிலைப்பள்ளியில் 31,531 ஆசிரியர்களும் மேல்நிலைப் பள்ளியில் 82,033 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மொத்தமாக அரசுப் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்வி துறை அதிரடி..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  புதிய பாடத் திட்டங்களில் உள்ள QR CODE  மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவான வகையில் மேல்நிலை வகுப்புகளில் உள்ள ஆசிரியருக்கு இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் உள்ள மேல்நிலை வகுப்பறைகளில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என மாவட்ட […]

Categories
கல்வி மாநில செய்திகள்

2,00,00,000 ரூபாய் செலவில் 70,00,000மாணவர்களுக்கு TAB…கல்வித்துறை அதிரடி..!!

 2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு  TAB வழங்க நடவடிக்கைகளை  மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்  ஆர்க்காடு  வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்விதுறையமைச்சர்   செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூச்சு நின்றால் மட்டும்  மரணம்  அல்ல , முயற்சி நின்றாலும்   மரணம் தான்   என்ற அறிவுரையுடன் தொடங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன் பின்  செய்தியாகளை சந்தித்து  பேசிய அமைச்சர்  செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை நன்கு புரிந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இனி ஸ்கூலுக்கு லேட்டா போக முடியாது “அறிமுகமானது பயோமெட்ரிக் முறை ..!!

அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையானது புதிய யுத்திகளை அவ்வபோது அறிமுகப்படுத்தி  பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இன்று முதல் பயன்படுத்தப்பட உள்ளது. ஆதார் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“முடி மற்றும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு “பள்ளி கல்வித்துறை அதிரடி..!!

நாளை நான் முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை விதித்து உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்க உள்ள நிலையில், பள்ளியின் முதல் நாளே பஸ் பாஸ், புத்தகம் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாணவிகள் இறுக்கமான மேலாடைகள் மற்றும்  லெக்கின்ஸ் போன்றவற்றை அணிந்து பள்ளிக்கு […]

Categories
கல்வி சென்னை மாவட்ட செய்திகள்

“மாணவர்களிடம் போதை பொருள் விற்போர் மீது நடவடிக்கை “பள்ளி கல்வித்துறை அதிரடி !!..

பள்ளி மாணவர்களிடம்  போதைப்பொருள் விற்போர் குறித்த தகவலை  காவல்துறையினரிடம் அளித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது . பள்ளிகளுக்கு அருகிள் போதைப்பொருள்களை  விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்த தகவலை காவல்துறையினரிடம்  தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை இயக்குநர் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளிட்டுள்ளார் . இந்த அறிக்கையானது  தமிழகத்தின்  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்விதுறை அலுவலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது ,பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப்பண்டங்கள்,உருளைகிழங்கு சிப்ஸ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மதிப்பெண் குறைவால் ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை !!..சோகத்தில் பெற்றோர்கள் …

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் முத்து நகர் அருகே உள்ள கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவர் இவரது மகள் காவியா அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் தேர்வு முடிந்த நிலையில் மதிப்பெண் முடிவிற்காக காத்திருந்தார் இதனை அடுத்து தேர்வுகளுக்கான முடிவானது நேற்றைய தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது அதில் காவியா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஆனால் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஏப்ரல் 12ஆம் தேதிக்கு மேல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி என்று தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வை முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி மாணவர்கள் தேர்வு எழுதி வந்துள்ளனர் மேலும் 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 29ம் தேதியுடன் […]

Categories

Tech |