Categories
அரசியல்

கண் வழியாக கொரோனா பரவுமா.? வாய்ப்பே இல்லை – டாக்டர் பிரகாஷ் விளக்கம்..!!

கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவரிடமிருந்து வைரஸ் பரவாது என கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்கள் மருத்துவ விதிமுறைப்படி புதைக்க படுவதால், அதன் மூலம் பொதுமக்களுக்கு பரவாது எனவும் உறுதிபட தெரிவித்தார். டாக்டர் பிரகாஷ் கூறியதாவது; ஒரு இறந்த மனிதர்களிடமிருந்து இந்த கொரோனா வைரஸ் எக்காரணத்தைக் கொண்டும் பரவ வாய்ப்பே கிடையாது. இதுதான் மக்கள் முழுமையாக நம்ப வேண்டும், தெரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் கொரோனா  வைரஸ் பரவுவது மூச்சு […]

Categories

Tech |