இன்று வெளியாக இருக்கும் திரௌபதி திரைப்படம் குறித்து அர்ஜுன் சம்பத் விளக்கியுள்ளார் இன்று திரைக்கு வரவிருக்கும் திரௌபதி திரைப்படம் ஜாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என தகவல் பரவியதை தொடர்ந்து இதனால் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக எண்ணி காவல்துறையினர் பாதுகாப்புடன் இப்படத்தில் உள்ள முக்கிய காட்சிகள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. பாஜக கட்சியின் எச் ராஜா, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்தனர். படத்தை பார்த்து முடித்த அர்ஜுன் சம்பத் திரௌபதி திரைப்படம் ஜாதி […]
Tag: #draupathi
திரெளபதியின் பெயரை கேட்டாலே சிலருக்கு பயம் வரும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் […]
திரெளபதியின் பெயரை கேட்டாலே பலர் நடுங்குகின்றார்கள் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம். எத்தனை பெண் […]
மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘திரெளபதி’ படத்தை தடை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2-ந் தேதி ‘திரெளபதி’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த திரைப்படத்தை மோகன் என்பவர் இயக்கியுள்ளார். மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சாதி […]