Categories
மாநில செய்திகள்

JUST NOW : ‘வழக்கு வாபஸ் ஏன் ? திராவிட கழகம் விளக்கம் ..!!

நடிகர் ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் தொடரப்பட்ட வழக்கை  வாபஸ் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் புத்தக விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்துள்ளது தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி  50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. அதே போல இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் கடந்த 21-ந் தேதி வழக்கு தொடரப்பட்டது. திராவிட இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், காலணி மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார். பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள் வைரல்

“பொதுக்கூட்ட மேடையில் செருப்பு வீச்சு” வைரலாகும் வீடியோ…!!

திராவிட கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் கல் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.   ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக வழிபடும்  கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஹிந்துக்களிடமும் ,  கிருஷ்ணரை வழிபடுவோரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மேலும் கீ.வீரமணி மற்றும் திராவிட கழகத்திற்கு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து […]

Categories

Tech |