Categories
மாநில செய்திகள்

“கொரோனா” படம் வரைங்க…. பரிசை அள்ளிட்டு போங்க…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கொரோனா  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனோ பாதிப்பை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பல இடங்களில் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கழிக்க வேண்டும் என்பதற்காக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதில், கொரோனோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

‘1.30 மணி நேரத்தில் 50 முட்டைகளில் 50 தலைவர்களின் உருவம்’ – வரைந்து அசத்திய கோவை மாணவி..!

தொண்டாமுத்தூர் பகுதி உலியம்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து சாதனைப் படைத்துள்ளார். கோவை கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார், மோனிஷா. சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர் ஓவியத்தில் புதுமை படைக்க, உண்ணும் முட்டையில் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார். பள்ளிப் பருவத்தின் போது முட்டையின் ஓட்டில், மகாத்மா காந்தியின் ஓவியம் வரைந்துள்ளார். அது அருமையாக வரவே அவரது தாய், தந்தை அளித்த ஊக்கத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் ஓவியக் கண்காட்சி; மாணவர்கள் கண்டுகளிப்பு..!!

வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் வரைந்த ஓவியங்களைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கண்டு களித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இன்று ஒவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவியக் கண்காட்சியை பள்ளியின் நிர்வாக அலுவலர் குமரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒவியக்கண்காட்சியில் மாணவர்கள், ஆசிரியர்களால் வரையப்பட்ட இயற்கை காட்சிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், பழம் பெரும் நடிகர்கள், விலங்கினங்கள், […]

Categories

Tech |