Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டதால்…. ஓவிய ஆசிரியருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மன உளைச்சலில் இருந்த ஓவிய ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவிய ஆசிரியராக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில் ராஜேந்திரனுக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் […]

Categories

Tech |