Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருக்கிறவங்க…” இனிமே இந்த செயலியை பயன்படுத்தாதீர்கள்”… தமிழக அரசு எச்சரிக்கை..!!

ஆன்லைனில் சூதாட்ட செயலிகளுக்கு தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ட்ரீம் லெவன் செயலுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகளை தடைசெய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்ற வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியையும், தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி ட்ரீம் லெவன் அணியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக […]

Categories

Tech |