Categories
மாநில செய்திகள்

“கனவு ஆசிரியர் விருது” அக்-15க்குள் பரிந்துரைக்க வேண்டும்… பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

கனவு ஆசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கற்பித்தல் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் இணைந்து விளங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவருக்கு பாராட்டு சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படும் இந்நிலையில் கல்வி துறையின் வழிகளை பின்பற்றி முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அதிகாரி, மூத்த […]

Categories

Tech |