Categories
தேசிய செய்திகள்

பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞர்… அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்..!!

பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த 6 பேரை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் தனது சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுகொண்டிருந்ததற்காக 20 வயதுடைய இளைஞரை ஒரு கும்பல் சிரோஹி மாவட்டம் சர்தார்புரா கிராமத்திற்கு கடத்திச் சென்றது.. பின்னர், அந்தநபரை அந்த கிராமத்தில் வைத்து வலுக்கட்டாயமாகச் செருப்பால் அடித்து துன்புறுத்தி அந்த கும்பல் சிறுநீர் குடிக்கவைத்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

நோய் நகரமாகிட கூடாது….. மது கடைகளை மூடுங்க…… மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!

மும்பையில் மதுபான கடைகளை மூட மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கலாம் என அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி, பல மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், மும்பையில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாஸ்மாக் ஓபன் ஏன்…? ஒரிஜினல் இருக்கும் போது….. போலி போனி ஆகிட கூடாது….. அமைச்சர் விளக்கம்….!!

போலி மதுபாட்டில்கள் விற்பனையை தடுப்பதற்காகவே டாஸ்மாக் ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நிலுவையில் உள்ள சமயத்தில், சில கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தனிக் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அந்த வரிசையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் சென்னையயை  தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நடைபெறும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இரவு… பகலாக கடும் உழைப்பு….. பணக்காரனாக இருந்த வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

கடலூரில் சாரயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் சட்டவிரோதமாக எங்கேனும் மது கிடைக்குமா? என்று அலைந்து திரிந்து வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் முந்திரி தோப்புக்குள்  சாராயம் காய்ச்ச உள்ளதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

144-இல்… மது விற்பனை…. கண்டித்த காவலருக்கு….. அடி,உதையுடன்…. 2 மணி நேரம் சிறை…!!

மத்திய பிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்த, காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்தியபிரதேசம் மாநிலன் ராம்பூர் என்னும் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவலர் ஒருவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தனியாக அங்கே சென்று பார்வையிட்டபோது, கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“மதுபான கிடங்கில் திருட்டு” மண்ட மேல உள்ள கொண்டைய மறந்தாச்சே….. 2 பேர் கைது…!!

புதுச்சேரியில் தனியார் மதுபான கிடங்கை உடைத்து மதுபாட்டில்களை திருடிய இருவரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் கைது செய்தனர். ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள், கிடங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மறைமலை அடிகள் சாலையில் உள்ள மதுபான கடையின் கிடங்கில் சிசிடிவி கேமராவை செயலிழக்க செய்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். சிசிடிவியை செயளிலக்க வைப்பதற்கு முன் அவர் முகத்தில் கட்டியிருந்த துணி சற்று விலக முகம் விடியோவில் பதிவாகியிருந்தது. பின் விசாரணை மேற்கொள்கையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்னோட சரக்க ஏன்டா குடிச்ச…..?? ஆத்திரத்தில் நண்பன் கழுத்தை கிழித்த இளைஞன்…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் தான் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை நண்பன் எடுத்து குடித்ததால் ஆத்திரம் தாங்காமல் நண்பனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த நந்திவரம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் அதே நந்திவரம் பகுதி எழில் அவன்யூ தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் நீண்ட கால நட்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சீனிவாசன் வீட்டின் வராண்டாவில் அமர்ந்து மது அருந்துவதை சூர்யா வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் நேற்றைய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தேவையற்ற இடுப்பு சதை , வயிற்று சதை கரைய இதை குடிங்க ….!!!

தேவையான பொருட்கள் : முள்ளங்கி – 1 தேன் – தேவைக்கேற்ப தண்ணீர் –  1  கப் செய்முறை : முள்ளங்கியுடன்  தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும் ..

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைய வாரத்திற்கு 2 முறை இதை குடிங்க … 100 % Result தரும் …

தேவையான பொருட்கள் : கொள்ளு – 1/2 கப் பூண்டு – 5 பற்கள் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் கொள்ளு சேர்த்து நன்கு வறுத்து ஆறியதும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குடித்தாலே போதும் […]

Categories
சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொப்பை குறைய இதை குடிங்க …. இரண்டு வாரங்களில் வித்தியாசம் தெரியும் ….

தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1  டீஸ்பூன் தண்ணீர் –  2  கப் செய்முறை : பாத்திரத்தில் வெந்தயம் , சீரகம்  மற்றும்  2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் . தண்ணீர் சுண்டி 1  கப் ஆகும் வரை வற்ற விடவேண்டும் . இதனை வடிகட்டினால் ஆரோக்கியம் நிறைந்த டீ தயார் !!! இந்த டீயை 2 வாரங்கள் குடித்து வந்தால் நன்கு தொப்பை குறைந்திருப்பதை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொப்பையை குறைக்க தினமும் இதை குடிங்க !!!

தொப்பையை குறைக்கும் சுவையான இஞ்சி தேன் டீ செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள் : டீத்தூள் – 2 ஸ்பூன் தேன் –  விருப்பத்திற்கு ஏற்ப பட்டை – சிறிய துண்டு இஞ்சி – சிறிய துண்டு புதினா இலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையானஅளவு  தண்ணீர்  விட்டு , பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும்.பின் அதில் இஞ்சி , டீத்தூள்  […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க்!!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க் எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் : தேங்காய் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு.   செய்முறை: முதலில் வெல்லத்தில்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். தேங்காயுடன் , ஊறவைத்த சீரகம் சேர்த்து அரைத்து,  பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லக் கரைசல்  கலந்து , ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான ஜீரா மில்க் தயார் !!

Categories

Tech |