மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். நல்ல ஆரோக்கியமான மனநிலையையும், உடல் நிலையையும் பேணி பாதுகாப்பதால் மட்டுமே, நீண்ட ஆயுட்காலம் பெற்று நல்ல வாழ்க்கையை வாழ முடியும். இருப்பது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமாக வாழ்ந்து பார்ப்போம் என்பதை தவறான அர்த்தத்தில் புரிந்துகொண்டு, மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கும் ஒரு சில தீய பழக்கங்களுக்கும் மனிதர்கள் அடிமையாகி […]
Tag: Drinking
வேதாரண்யம் அருகே வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அருகேயுள்ள தென்நடார் கிராமத்தில் வசித்து வரும் மாணிக்கம் என்பவருக்கு அம்மாகண்ணு (வயது 60) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்படும். இதனால் அவதிப்பட்டு வந்த அம்மாகண்ணு மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் […]
குடியை நிறுத்திவிட்டேன் என்று நடிகை சோனா கூறியுள்ளார் . ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உட்பட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் சோனா. கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சோனா கூறியிருப்பதாவது:- சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 […]
வேலைக்குச் செல்லாமல் கணவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி இருப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் கோயில் தெருவில் வசித்துவந்தவர் பாண்டியராஜன்(42). இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். பிழைப்பிற்காக பாண்டியராஜன் டிராக்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்துள்ளார். பாண்டியராஜன் வேலைக்குச் செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறுது. இதனால் பாண்டியராஜனுக்கும் பாக்கியலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாண்டியராஜனின் தாயார் […]
மதுஅருந்திவிட்டு இருசக்கரவாகனத்தில் சென்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சென்னை ஆவடி,கோவில் பதாகை வண்ணக்குளம் தெருவை சேர்ந்த 23 வயதுடைய கோமத் ஒலாவில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு புரசைவாக்கத்தில் இருந்து பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஆவடி செல்லும் போது வழியில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கபாதை சிக்னலில் காவல் துறையினர் கோமத்தை மறித்து சோதனை செய்தனர்.அப்போது அவர் மது […]