Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தா நோய் ஏற்படும்…. குடிநீரில் வரும் புழுக்கள்…. புகார் அளித்த பொதுமக்கள்….!!

மாநகராட்சியிலிருந்து வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் 51 ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மக்கள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்கும்போது அவர்கள் கூறியதாவது “அன்றாடம் பயன்படுத்தும் இந்தத் தண்ணீரில் புழுக்கள் வருவதால் […]

Categories

Tech |