தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றும், பற்றாக்குறை தான் நிலவுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மழை வேண்டி கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் அதிமுக தலைமை செயலகம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியது. அதன் படி […]
Tag: Drinkingwater
திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. மக்கள் குடிநீரை விலைக்கு வாக்குவதற்க்கே வீதியில் காலிகுடங்களுடன் திரிகின்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி என்று தெரிவித்தனர்.இதையடுத்து தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் பணிக்காக தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. மேலும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் […]
மக்கள் பிரசனையை அரசிடம் முறையிடுவார்கள் அனால் அரசு கடவுளிடம் முறையிடுகின்றது என்று அதிமுக யாகம் குறித்து துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை அரசுக்கு பெருத்த நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதற்கான திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை அறிவித்ததையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் […]
ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் எடுத்தால் போராட்டம் நடத்தப்படுமென்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரியவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் வீதிகளில் குடிநீருக்காக அலைகின்றனர். இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் குடிநீரை முழுமையாக வினியோகிக்க , குடிநீர் திட்டப் பணிகளுக்காக 200 கோடியை கூடுதலாக ஒதுக்கி உத்தரவிட்டார். மேலும் அந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள […]