வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாண்டுரங்கன் தொட்டி என்ற கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். பாண்டுரங்கன் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து காந்தியின் வீட்டிற்கு விரைந்து சென்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரகுமார் அவரது வீட்டில் சோதனை நடத்தினார். அங்கு போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது […]
Tag: drinks
சாராயம் விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான குழு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. அப்போது குப்பு என்னும் மூதாட்டி சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது. இதனையடுத்து மூதாட்டியை போலீசார் உடனடியாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த சாராயத்தையும் […]
சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்வது எப்படி எனக் காணலாம். காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A உள்ளதால் கண்பார்வை பலப்படும் .மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது .முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்கவும் உதவுகிறது . தேவையான பொருட்கள்: முந்திரி – 3 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய […]
நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 15 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம தொட்டியம் கல்லுப்பட்டியை சேர்ந்த ரெங்கர், நேற்று இரவு தனது 15 மாத குழந்தையுடன் அவரது வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களுள் ஒருவரான செந்திலிடம் மற்றொரு நண்பர் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ரெங்கருக்கும் அவர் நண்பருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரைத் தாக்க முயன்றுள்ளார் . அப்போது தவறுதலாக […]
வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரிடம், குடிபோதையில் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் எஸ்.ஏ.பி சிக்னல் அருகில் வாகன போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மடக்கிபிடித்து விசாரிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் போலீசாரிடம் போதையில் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக போக்குவரத்து காவலர் பொன்னாங்கன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த அவர் காவலரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார் .இதையடுயட்த்து போலீசார் அவரை […]
வழக்குகளில் பறிமுதலான மது பானங்களை வெளியில் விற்ற காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடைமாற்றம் செய்ப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு தனிப்படை பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்ப்பட்ட மதுபானங்களை காவல் நிலையத்தில் இருந்து எடுத்து வெளியில் விற்று வந்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பணியிடைமாற்றம் செய்ப்பட்ட பின்னர் அவர் கோட்டகுப்பம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு சென்று சக காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக […]