முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் ஒருவரை அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் மனைவி கொடுத்த புகாருக்குப் பின்னர் இந்தசம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. சம்பவ தினத்தன்று ஒரு கும்பல் வீட்டுக்குள் நுழைந்து, அவரது கணவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த காரைச் சேதப்படுத்திய அந்தகும்பல், தட்டிக்கேட்ட அவரது கணவரை அடித்து துன்புறுத்தி தலையில் மொட்டையடித்துள்ளது. […]
Tag: #drinkurine
கொரோனாவை குணமாக்கும் என்ற வதந்தியால் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மாட்டு கோமியத்தை 500 ரூபாய் கொடுத்து வாங்கி செல்கின்றனர். உலகையே கொலை நடுங்கச்செய்து வருகிறது கொரோனா. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கொரோனாவை மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியம் குணமாக்கும் என்ற வதந்தியும் கொரோனா வைரஸ் போல பரவிவருகிறது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |