Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தரக்குறைவாக திட்டிய போலீசார்… தீக்குளித்த லாரி டிரைவர்..!!

கூடலூரில் போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தியாகராஜா.. 52 வயதுடைய  இவர் நந்தட்டி பகுதி வழியாக கூடலுரை நோக்கி லாரியை ஓட்டி வந்துகொண்டிருந்த போது,  ஆட்டோ ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி, ஆட்டோ டிரைவர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியே சொன்னால் கொன்னுடுவேன்… 9ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய டிரைவர் போக்ஸோவில் கைது!

செய்யாறில் 9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  செய்யாறு பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமி அதே பகுதியில் இருக்கும்  அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த 59 வயதான கஜேந்திரன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த பள்ளி மாணவி இயற்கை உபாதையை கழிக்க தனியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் – தட்டிக் கேட்ட பயணிக்கு அடி.!

தனியார் பேருந்தை வேகமாக ஓட்டியதற்கு கண்டிப்பு தெரிவித்த பயணியை ஓட்டுநர் அடித்து பேருந்திலிருந்து கீழேயிறக்கியதால் பரபரப்பு நிலவியது. கோவை ரயில் நிலையம் அருகில் இன்று ஒண்டிப்புதூரிலிருந்து உக்கடம் வழியாக காந்திபுரம் சென்ற தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டியுள்ளார். அதனால் பயந்த பயணி ஒருவர் மெதுவாக ஓட்டுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதை, சிறிதும் பொருட்படுத்தாத ஓட்டுநர் தொடர்ந்து வேகமாகவே ஓட்டியுள்ளார். அதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணியை அடித்து […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓபிஎஸ் சகோதரர் தோட்டத்தின் ஓட்டுநர் இறப்பில் சந்தேகம்? – உறவினர்கள் சாலை மறியல்..!!

துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவின் தோட்டத்தில் வேலை செய்த டிராக்டர் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட போடந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (50). இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவிற்கு சொந்தமான தோட்டத்தில், கடந்த 5வருடங்களாக டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு சென்ற முனியாண்டி இறந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புற்றுநோய் பாதித்த சிறுவன்… “உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்”… குவியும் பாராட்டுக்கள்.!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பலரும் பாராட்டிவருகின்றனர். கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் மகேந்திரன்(25). ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவர், அவ்வப்போது விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாதவர்களுக்கு துரை அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 14 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிப்படைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுவனை மேல் சிகிச்சைகாக சென்னையிலுள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறவிட்ட நகை… சார் இந்தாங்க என் ஆட்டோல கிடந்திச்சு… ஓட்டுநருக்கு காவல்துறை பாராட்டு..!!

ஷேர் ஆட்டோவில், பயணி தவறவிட்ட நகைப் பையை காவல் துறையில் ஒப்படைத்த, நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் பாராட்டி பரிசு வழங்கினர். சேலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன் பிவி. இவர் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டு கடந்த 25ஆம் தேதி அன்று மாலை சேலம் செல்வதற்காக தனது அம்மா வீட்டின் அருகே ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கையிலிருந்த மூன்று பைகளில் ஒரு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு விரைந்து குழந்தையை காப்பாத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்

3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற  1.10 மணி நேரத்தில் 90  கிலோ மீட்டர் துரத்தை அதிவேகத்தில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ்   டிரைவருக்கு  சமூகவலைதளைங்களில்  பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கள்ளாங்கட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா  .இவரது  மகன் சந்தோஷ்க்கு (3) வயது ஆகிறது .இதனை தொடர்ந்து காய்ச்சலால் சந்தோஷ் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென சந்தோசுக்கு வலிப்பு ஏற்பட்டதால் கோவையில் உள்ள  மருத்துவமனைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிவேகம்” தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுவன் பலி……. ஓட்டுநர் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த பொங்காளி ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்கள் இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 5 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜஸ்வந்த் அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஜஸ்வந்த் தனது வீட்டு […]

Categories
உலக செய்திகள்

”ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்து”…. ஓட்டுநர் பரிதாப பலி… 34-க்கும் மேற்பட்டோர் காயம்.!!

ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.  ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே, ரயில்வே கடவு பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக இன்று காலை 11:40 மணியளவில் பயணிகள் ரயில் ஓன்று டோக்கியோ நோக்கி செல்ல முயன்றபோது, திடீரென கடவுப்பாதை வழியாக பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சின்னாபின்னமானதோடு மட்டுமில்லாமல் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாளில் 2 பேரை கொன்ற காட்டு யானை…. பீதியில் மக்கள்..!!

கோவை அருகே 2 நாட்களில் 2 பேரை யானை மிதித்து கொன்றுவிட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த காட்டுயானை அவர்களை விரட்டியது. இதில் பிரேம் கார்த்தி என்பவர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டியுள்ளனர். இதேபோல நேற்று முன்தினம் பன்னிமடை சஞ்சீவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் யானை தாக்கியதில் லாரி ஓட்டுநர் பலி..!!

கோவை மாவட்டத்தில் துடியலூர் அருகே காட்டு யானை ஓன்று தாக்கியதில் லாரி  ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இந்நிலையில் பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த  லாரி ஓட்டுநரான கணேசன் (வயது 27) நள்ளிரவில் பணியை முடித்துக்கொண்டு  தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”ஓய்வறை சுவர் இடிந்து விழுந்து, 2 பேருந்து ஓட்டுநர்கள் பலி”

வடபழனி பணிமனையில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேருந்து ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.   வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வறையின் அருகே உள்ள பேருந்து பழுது பார்க்கும் இடத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது மோதியது. இதில் ஓய்வறையின்  சுவர் இடிந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர்கள் சேகர், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதனால் ஆவேசம் அடைந்த ஊழியர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தன் உயிரை கொடுத்து 10 தொழிலாளர் உயிரை காப்பாற்றிய வேண் டிரைவர் “சோகத்தில் தொழிலாளிகள்!!..

கீரமங்கலம் பகுதியில் தன உயிரை கொடுத்து 10 தொழிலாளர்களை வேண் டிரைவர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் குளமங்கலம் போன்ற கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய வயல்வெளிகளுக்கு சென்று பணிபுரிந்து வருவது வழக்கம் இந்நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வயல்வெளிகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் அப்பகுதிகளில் வரக்கூடிய சரக்கு வேனில் ஏறி சென்று பணியை முடித்துவிட்டு திரும்பி வருவர் இந்நிலையில் நேற்றைய […]

Categories

Tech |